How Fast is The Train Going in Tamil
ரயிலில் செல்லும் பழக்கம் யாருக்கு உள்ளது. அப்படி சென்றால் உங்களுக்கு இந்த கேள்வி இருக்கும். அப்படி என்ன கேள்வி என்று அனைவரும் யோசிப்பீர்கள். அதாவது சில நேரத்தில் ரயிலானது வேகமாக செல்லும். சில நேரத்தில் ரயில் மிகவும் குறைவான வேகத்தில் செல்லும். இதற்கு என்ன காரணம் அதேபோல் இதனை யார் சரியாக நடத்துகிறார்கள். அவர்களுக்கு இது எப்படி தெரியும். அவர்களுக்கு மட்டும் எப்படி ரயிலின் வேகத்தை இங்கு கட்டுப்படுத்தவேண்டும் என்று தெரிகிறது. அதேபோல் இங்கு வேகமாக செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று இதனை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How Fast is The Train Going in Tamil:
ரோட்டில் எப்படி மஞ்சள் நிறம், பச்சை நிறத்தை பார்த்து சரியாக வாகனத்தை ஒட்டுகிறோமோ. அதேபோல் இந்த ரயில்களுக்கு இப்போன்ற ஏதாவது ஒன்று இருக்கும்.
இது 2 விஷயங்களை பொறுத்தது. முதலாவதாக, ரயிலின் வேகம் அந்த பகுதி ரயில் தடத்தில் இயக்க அனுமதிக்கப்படும். இப்போது ஒரு ரயிலில் வேகமானது 90 கிலோ மீட்டர் வேகம் என்று சொல்வோம்.
ஒரு ரயிலில் அதிகபட்ச வேகமானது 130 கிலோ மீட்டர் தான். ஆனாலும் ரயில் தடத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஏனென்றால் அந்த தடம் மற்றும் அதிகபட்ச நேரம் அனைத்தையும் பற்றி ரயிலில் செல்வதற்கு முன் டைம் டேபிளில் லோகோ பைலட்டிடம் கொடுக்கப்பட்ட பின்பு தான் ரயிலை இயக்குவார்கள்.
இப்போது பஸ் ரோட்டில் இருக்கும் போது மஞ்சள் நிறம் மற்றும் பச்சை நிறம் போல் கணக்கிற்கு வந்தால், அதாவது ரயில் நிலையத்தை கடக்கும் போது கிரீன் சிக்னல் கிடைத்தால் அந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தலாம். அதேபோல் சில நேரத்தில் ரயில் நிலையத்தை அடையும் கொஞ்ச தூரத்தில் மஞ்சள் நிற சிக்னல் தெரிந்தால் ரயிலின் வேகத்தை குறைக்கவேண்டும். அடுத்த சிக்னல் சிவப்பாக மாறுகிறதா என்பதை கவனித்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்துவார்.
உதாரணத்திற்கு ரயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் போது மஞ்சள் நிற சிக்னல் தெரிந்தால் உடனே அந்த ரயிலின் வேகத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் நிறுத்தலாம். அதாவது 60 கிலோ மீட்டருக்கு அதிகம் ஆகாமல் இருக்கவேண்டும்.
உலகில் அதிக நடைமேடை கொண்ட ரயில் நிலையங்கள் எது தெரியுமா
இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Learn |