மனித உடலின் இரத்த அளவு எவ்வளவு – How Much Blood is in A Human Body Liters in Tamil
மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளது என்று தெரியுமா..? நம்மில் அனைவருக்கும் தெரியும் உயிர் என்பது எவ்வளவு முக்கியம் என்று. அந்த உயிர் வாழ்வதற்கு என்ன தேவைப்படும் என்றால் கண்கள், காது என்று நினைப்போம். அதற்கு முன்பு உயிர் தான் தேவைப்படும். அந்த உயிர் வாழ்வதற்கு என்ன மனிதனுக்கு இரத்தம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில், நமக்கு ஏதாவது அடிபட்டுவிட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம்.
அங்கு அடி அதிகம்பட்டிருந்தால் உடனே இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது. உடனே இரத்தம் ஏற்ற வேண்டும், அல்லது இரத்தம் இருந்தால் தான் ஆப்ரேசன் செய்ய முடியும் என்பார்கள். இதனை நாம் அனைவருமே கேட்டிருப்போம். அப்படி கேட்கும்பட்சத்தில் யாராவது யோசித்தது உண்டா..? ஒரு மனிதனுக்கு சராசரியாக எவ்வளவு இரத்தம் தேவைப்படும் என்று..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்.
மனித உடலின் இரத்த அளவு எவ்வளவு:
குழந்தைகளின் இரத்தம் அளவு எவ்வளவு இருக்கவேண்டும் தெரியுமா..? அதாவது பிறந்த குழந்தையின் இரத்தமானது 1 கிலோவுக்கு 75 மில்லிமீட்டர் இருக்கும். அதேபோல் குழந்தையின் எடை 8 பவுண்டுகள் என்றால் அந்த குழந்தையின் உடலில் சுமார் 270 மில்லிமீட்டர் அளவு இரத்தம் இருக்கவேண்டும்.
அதேபோல் 80 பவுண்டுகள் எடையுள்ள குழந்தையின் உடலில் சுமார் 2,650 மில்லி இரத்தம் இருக்கவேண்டும்.
சராசரியாக வயது உள்ளவர்கள் 150 முதல் 180 பவுண்டு எடை உள்ள மனிதனின் உடலில் 1.2 முதல் 1.5 கேலன் இருக்கும். அதாவது 4.50 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை இருக்கவேண்டும்.
ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன
ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |