மனிதன் வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்கள்..! இன்றைய பதிவில் மனிதன் என்ற சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு அதே மனிதன் என்ற சொல்லுக்கும் வேறு பெயர்கள் உள்ளன.மனிதர்களுக்கு தான் அதிக மூளை உள்ளது நமக்கு தெரியும் ஆனால் மனிதர்களின் வேறு சொல் பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது.
மனிதர்கள் உலகில் தோன்றியபோது பழங்களை உண்டார்கள் பின்னர் விவசாயம் செய்து அரிசி பருப்பு வைத்து சமைத்து உணவு உண்ணார்கள்.மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து அனைவரிடமும் நன்மை எண்ணத்தில் பழகுவார்கள்.மனிதர்கள் உதவி செய்யும் பொழுது பலனை எதிர்பார்க்கமாற்றங்கள்.மனிதர்களின் வேறு சொல் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
மனிதன் என்றால் என்ன?
மனித இனம் சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறுகிறார்கள்.மனிதர்களின் அறிவியல் பெயர் ஹோமோ சேபியன்ஸ் ஆகும்.ஹோமோ சேபியன்ஸ் என்றால் சிந்திக்கும் மனிதன் அல்லது ஞான மனிதன் என்று பொருள்.மனிதர்கள் பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணத்துடன் இருப்பார்கள் .மனிதன் வேறு சொல் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
மனிதன் வேறு சொல்:
- மனித்தன்
- மனுஷன்
- மனிசன்
- அரி
- ஆண்டோர்
- ஊனவர்
- நரர்
- மண்ணவர்
- மன்
- மனிதர்
- மானுயர்
- மானவர்
- மாந்தர்
மனிதன் In English:
- Human Being
வாக்கியம்:
- அவள் மிகவும் அன்பான மற்றும் தாராளமான மனிதர்.
- சக மனிதர்களுக்கு நாம் அதிகம் உதவ வேண்டும்.
- இந்த மருந்து மனிதர்களிடம் இன்னும் சோதிக்கப்படவில்லை.
- நிச்சயமாக நான் தவறு செய்கிறேன், நான் மனிதன் மட்டுமே.
- நாங்கள் சரியானவர்கள் அல்ல, நாங்கள் மனிதர்கள் மட்டுமே.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |