இந்திய மாநிலங்களின் போக்குவரத்து பதிவு எண்கள்
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுகள் அடிப்படையில் பதிவெண்கள் வழங்கப்படுகிறது. புதிதாக வாங்கும் வாகனத்திற்கோ அல்லது வைத்திருக்கும் வாகனத்திற்கோ வாகன பதிவு எண்ணானது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உங்களுடைய வாகனம் தொலைந்து விட்டால் கண்டுபிடிப்பதற்கு முதலில் தேவைப்படுவது அந்த வாகனத்தின் பதிவு எண் தான்.
பழைய வாகனத்தை வாங்கும் போது வாகனத்தின் பதிவெண்ணை வைத்து தான் அவை எந்த மாநிலம், எந்த மாவட்டம் போன்றவற்றை அறிந்து கொள்வோம். TN என்ற எழுத்து அனைத்து தமிழ்நாடு வாகனங்களுக்கும் பொதுவானது என்பது அனைவரும் அறிந்தது. இதையடுத்து வரும் இரு எண்கள் வாகனம் பதிவு செய்யப்படும் மாவட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய மாநிலங்களின் போக்குவரத்து பதிவு எண்களை அறிந்து கொள்வோம்.
இந்திய மாநிலங்களின் போக்குவரத்து பதிவு எண்கள்
India all state vehicle registration codes in tamil |
அருணாசலப் பிரதேசம் – AR |
சம்மூ-காசுமீர் – JK |
அஸ்ஸாம் – AS |
கர்நாடகம் – KA |
ஆந்திரப் பிரதேசம் – AP |
கேரளம் – KL |
பீகார் – BR |
மத்தியப் பிரதேசம்- MP |
சட்டீசுகர் – CG |
மகாராஷ்டிரம் – MH |
கோவா – GA |
மணிப்பூர் – MN |
குஜராத் – GJ |
மேகாலயா – ML |
ஹரியானா – HR |
மிசோரம் – MZ |
இமாசலப் பிரதேசம் – HP |
நாகலாந் – NL |
சார்க்கண்ட் – JH |
ஒரிசா – OR |
தமிழ்நாடு வாகன பதிவு எண்கள்
India state vehicle registration codes |
பஞ்சாப் – PB |
ராஜஸ்தான் – RJ |
சிக்கிம் – SK |
தமிழ்நாடு – TN |
திரிபுரா – TR |
உத்திரப் பிரதேசம் – UP |
உத்தர்கண்ட் – UA/UK |
மேற்கு வங்காளம் – WB |
அந்தமான்-நிகோபார் – AN |
சண்டிகர் – CH |
தாத்ரா நாகர்ஹவேலி – DN |
டாமன்-டயூ – DD |
தில்லி – DL |
இலட்சத் தீவுகள் – LD |
பாண்டிச்சேரி – PY |
ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தமிழக வாகன பதிவெண்கள்..!
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Learn |