1900 முதல் 1950 வரை நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்

indian history timeline chart in tamil

இந்திய வரலாறு காலக்கோடு

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் இந்திய வரலாற்றின் சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  இந்த பதிவுகள், வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும், TNPSC தேர்வுகளை படிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில முக்கிய தேர்வுகளுக்கு இவை அதிகமாக பயன்படும், அந்தவகையில் இந்திய வரலாற்றில் நடந்த  சில முக்கியமான நிகழ்வுகளை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்  வாங்க.

பொது அறிவு நடப்பு நிகழ்வுகள்

1900 to 1950 Timeline Tamil:

           வருடம்                                 நிகழ்வுகள் 
1900 முதல்  1920 வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் 
1904 இந்திய பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.
1905 வங்காளப் பிரிவு அக்டோபர் 16 நிகழ்த்தப்பட்டது
1906 முஸ்லீம் லீக் தோற்றம்
1907 சூரத் பிளவு  என்பது 1907 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் நடைபெற்ற பிளவினைக் குறிக்கிறது.
1909 மிண்டோ – மார்லி சீர்திருத்தங்கள்
1911
வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது, மூன்றாவது தில்லி தர்பார்.
1914 முதல் உலகப்போரின் துவக்கம்
1916 தன்னாட்சி இயக்கம், லக்னோ உடன்படிக்கை (காந்தி மற்றும் நேரு முதன்முதலில் சந்தித்த இடம்)
1918 முதல் உலகப்போரின் முடிவு
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது, ஜாலியன் வாலா பாக் படுகொலை.
1920 ஒத்துழையாமை இயக்கம்
1920 முதல் 1930 வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் 
1920 கிலாபத் இயக்கம் தொடக்கம் 
1922 சௌரி சௌரா இயக்கம் 
1930 தண்டி யாத்திரை
1927 சைமன் குழு வருகை
1923 சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
1930 முதல்  1940 வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் 
1930 முதல் வட்டமேசை மாநாடு
1931 இரண்டாம் வட்டமேசை மாநாடு, காந்தி – இர்வின் ஒப்பந்தம்.
1932 மூன்றாம் வட்டமேசை மாநாடு, பூனா ஒப்பந்தம்.
1935 இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்டது. 
1937 இந்திய மாகாண தேர்தல்கள், 1937
1939 இரண்டாம் உலகப்போரின் தொடக்கம், அகில இந்திய பார்வேர்ட் பிளாக்கட்சியை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார்.
1940 ஆகஸ்டு நன்கொடை

1940 முதல் 1950 வரை நடந்த முக்கிய நிகழ்வுகள் 
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம், கிரிப்சின் தூதுக்குழு, இந்திய தேசிய இராணுவம் சுபாஷ் சந்திர போஸால் நிறுவப்பட்டது.
1943 சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் நேதாஜியால் அமைக்கப்பட்டது
1944 மகாத்மா காந்தியை தேச தந்தை என சுபாஷ் சந்திர போஸ் அழைத்தார்.
1945 இரண்டாம் உலகப்போர் முடிவு
1946 இடைக்கால அரசு அமைப்பு
1947 இந்தியா சுதந்திரம் அடைதல், ஜூலை மாதம் இந்திய சுதந்திர சட்டம், மவுண்ட் பேட்டர்ன் திட்டம்
1950 இந்தியா குடியரசு பெற்றது.

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் பொது அறிவு வினா விடைகள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com