IPBMSG என்பதற்கான விரிவாக்கம் என்ன.? | IPBMSG Full Form in Tamil

Advertisement

IPBMSG Full Form in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். IPBMSG என்பதற்கான விரிவாக்கம் என்ன.? (IPBMSG Full Form in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக ஒரு பெரிய பெயர் இருக்கிறது என்றால் அதனை சுருக்கி சின்ன பெயராக கூப்பிடுவோம். அதேபோல், ஆங்கிலத்தில் பெரிய வார்த்தைகளில் உள்ள வாக்கியங்களை சுருக்கி சிறியதாக கூறுவார்கள். ஆனால், ஆங்கில வார்த்தைகளை சுருக்கி சொன்னால் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் நாம் அனைவரும் அதிகமாக கேள்விப்பட்டிருக்கும் IPBMSG என்ற வார்த்தைக்கான விரிவாக்கம் மற்றும் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

What is IPBMSG Full Form in Tamil:

IPBMSG என்ற வார்த்தையின் விரிவாக்கம் India Post Payments Bank Message ஆகும்.

இதனை தமிழில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மெசேஜ் என்று எழுதுவார்கள்.

இந்திய அரசாங்கத்தின் புதிய முயற்சியாகும். அதாவது, IPBMSG என்பது மக்கள், வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களுக்குச் செல்லாமல், மக்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒரு முறையாகும். இது பணப்பரிவர்த்தனை செய்யும் அனைவர்க்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை அவர்களுக்குத் தெரிவிக்க அனுப்பப்படும் செய்தி ஆகும்.

உதாரணமாக:

AD- IBPMSG: உங்களின் A/C XXXXXXXX7832 10-04-2023:17:14:48 அன்று ரூ.6000.00க்கு கிரெடிட் செய்யப்பட்டது (UPI குறிப்பு எண் 1234567890)

தொடர்புடைய பதிவுகள் 
ANM என்பதன் முழு விரிவாக்கம் என்ன
MTS என்பதன் முழு விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்
Mr, Ms மற்றும் Mrs என்ற வார்த்தைக்கான விரிவாக்கம் மற்றும் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement