Jacto-Geo Expansion
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ளக்கூடிய Jacto Geo என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நமக்கு ஏதேனும் தெரியாதிருந்தால் அதனை தெரிந்துகொள்ள நினைப்பது அனைவரது வழக்கம். அப்படி நம்மில் பலபேர் தெரிந்துகொள்ள நினைப்பது ஒவ்வொரு வார்த்தைக்கான FULL FORM பற்றி தான். எனவே, அந்த வகையில் இப்பதிவில் Jacto Geo என்பதன் விரிவாக்கம் (FULL FORM) தான்.
சமீபத்தில் Jacto Geo என்ற வார்த்தையை அதிக கேட்டு இருப்போம். ஆனால், அதனை பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Jacto Geo Full Form in Tamil:
jacto geo என்பதன் விரிவாக்கம் Joint Action Council of Teachers’ Organizations – Government Employees’ Organizations ஆகும். இதனை தமிழில், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்-அரசு ஊழியர் அமைப்புகள் என்று கூறுவார்கள்.
ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்-அரசு ஊழியர் அமைப்புகள் ஓய்வூதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
TNSTC என்பதன் விரிவாக்கம் தெரியுமா.?
எடுத்துக்காட்டு:
சமீப காலமாக, Joint Action Council of Teachers’ Organizations – Government Employees’ Organizations (ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்-அரசு ஊழியர் அமைப்புகள்) சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால், பழைய ஓய்வூதிய கோரிக்கையை வலியுறுத்தி JACTO -GEO Protest (ஜாக்டோ – ஜியோ போராட்டம்) செய்து வருகிறது.
SETC என்பதற்கான சரியான விரிவாக்கம் என்ன தெரியுமா..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |