வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய்ச்சல் வேறு சொல்

Updated On: January 28, 2026 5:39 PM
Follow Us:
kaichal veru sol in tamil
---Advertisement---
Advertisement

காய்ச்சல் வேறு சொல்

நம்முடைய தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் னடியிருக்கும். ஆனால் நமக்கு எல்லா வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. நமக்கு தெரிந்த அர்த்தங்களை கொண்டு பேசி வருகிறோம். அது போல ஒரு வார்த்தைகளுக்கு பல வார்த்தைகள் இருக்கிறது. அந்த வார்த்தைகள் அனைத்தும் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு போல மாறுபடும். அதனால் நாம் ஒரு சொல்லிற்கான பல சொற்களை அறிந்து கொள்வது அவசியமானது. உங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் ஒரு சொல்லிற்கான பல சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் காய்ச்சல் என்பதற்கான வேறு சொல்லை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க

காய்ச்சல் என்றால் என்ன.?

காய்ச்சல் வேறு சொல்

காய்ச்சல் என்பது ஒரு வகையான நோயாகும். இவை உடல் வெப்பநிலையானது எப்போதும் இருப்பதை விட அதிகமாக இருக்கும். இதனை தான் காய்ச்சல் என்பார்கள். இந்த காய்ச்சலில் பல வகைகள் இருக்கிறது. அதில் அதிகமாக டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பெரும்பாலனவர்களுக்கு தெரிந்த கூடிய ஒன்றாக இருக்கிறது.

காய்ச்சல் வந்தாலே உடல் ஆனது அடித்து போட்டது போல வலிக்கும். சில பேருக்கு ஒரு நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சில பேருக்கு 2 அல்லது மூன்று நாட்கள் வரையும் இருக்கும். இவை நமக்கு என்ன வகையான காய்ச்சலோ அதனை பொறுத்து சரியாகுவதற்கு நாட்கள் எடுத்து கொள்ளும்.

இதனை காய்ச்சல் என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இவை தூய தமிழ் சொல்லாக இருக்கிறது. காய்ச்சல் என்று சொல்வதை விட ஜுரம் என்று தான் அழைப்பார்கள். அப்படி இல்லையென்றால் ஆங்கிலத்தில் Fever என்று அழைப்பார்கள். ஆனால் இவற்றிக்கு நிறைய பெயர்கள் இருக்கிறது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு:

  • ஏன் நேற்று பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு மாணவன் எனக்கு காய்ச்சல் டீச்சர்.
  • என் பிள்ளைக்கு காய்ச்சல் நெருப்பு மாதிரி அடிக்கிது.
  • காய்ச்சல் 100டிகிரி செல்சியஸ் இருக்கிறது.

காய்ச்சல் வேறு சொல்:

காய்ச்சல் என்பதனை பல சொற்களால் அழைக்கலாம்.

  • ஜுரம்
  • உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது
  • உடல் சூடு
  • டெம்பரேச்சர்
  • உடல் வெப்பநிலை உயர்வு
  • சூட்டு நோய்
  • தாபம்
  • தீ வெப்பம்
  • சூடு நிலை
  • தீவிர  ஜுரம்

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் காய்ச்சல் என்பதனை அழைக்கலாம்.

காய்ச்சல் in English:

காய்ச்சல் என்பதனை Fever என்று  ஆங்கிலத்தில் அழைக்கலாம்.

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now