காவிரியின் துணை ஆறுகள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் காவிரியின் துணை ஆறு பெயர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தமிழ்நாட்டின் புனித நதியாக காவிரி ஆறு திகழ்கிறது.தமிழ் இலக்கியங்களில் பொன்னி நதி என்றும் அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் காவிரி ஆறு தெற்குப்பதியில் அமைத்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் பிரம்மகிரி பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில காவிரி ஆறு உற்பத்தியாகிறது.இந்த காவிரி ஆற்றின் துணை ஆறு பெயர்கள் என்ன என்று தெரியுமா?
தென்னிந்தியாவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது நீளமான நதி காவிரி.தமிழ்நாட்டின் புனித நதியாக காவிரி நதியை மக்கள் வணங்குகிறார்கள்.இத்தகைய புனித நதியின் துணை ஆறுகள் பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம் எது.?
காவிரி ஆறு:
தமிழ்நாட்டில் காவிரி ஆறு ஒகேனக்கல் அருவியை அடைகிறது.அதன் பிறகு மேட்டூர் அணையை அடைகிறது.தென்தமிழகத்தில் கல்லணையை அடைகிறது.தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி ஆற்றை சேர்ந்தவை.கர்நாடகாவில் இருந்து ஆண்டுக்கு 425 டிஎம்சி அடி (12 கிமீ 3 ) இருக்கும் அதே சமயம் தமிழ்நாட்டில் இருந்து 252 டிஎம்சி அடி (7.1 கிமீ 3 ) உள்ளது .
காவிரியின் துணை ஆறுகள்:
- கபினி ஆறு
- எமாவதி ஆறு
- ஆரங்கி ஆறு
- அமராவதி ஆறு
- இலட்மண தீர்த்தம்
- ஆர்க்காவதி ஆறு
- சிம்சா ஆறு
- சொர்ணவதி ஆறு
- பவானி ஆறு
- அமராவதி ஆறு
- நொய்யல் ஆறு
காவிரியின் அணைகள்:
- மேட்டூர் அணை
- கிரட்டிணராச சாகர் அணை
- கல்லணை
- மேலணை
காவிரியின் அருவிகள்:
- சிவசமுத்திர
- ஒகேனக்கல்
நொய்யல் ஆறு உற்பத்தியாகும் மலை
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |