வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சமையலறை வேறு பெயர்கள் | Kitchen Other Name In Tamil

Updated On: November 18, 2025 12:25 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Samiyalarai Veru Peyarkal 

இன்றைய பதிவில் சமையலறை வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் ஆனது மாறுபடும். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல, ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் ஆனது மாறுபடும். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல, ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. இதனை பள்ளி பருவத்தில் ஒருசொல் தரும் பலசொற்கள் என்று படித்திருப்போம். ஆனால் நாளடைவில் நம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடமாக ஒருசொல் தரும் பல சொற்களை கொடுத்திருப்பார்கள்.அந்த வகையில் இதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க…

சமையலறை என்பதன் பொருள் என்ன?

சமையல் அறையை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பது சரியா...?

 வீடுகளில் முக்கியமான இடங்களில் சமையலறை உள்ளது.அதாவது நாம் சாப்பிடும் பலவிதமான உணவுகள் தயாரிப்பதை சமையலறை என்கிறோம். அன்றைய காலத்தில் இருந்து  இன்று வரை தமிழர்கள் நிலத்தில் இருந்து கொண்டே சாமியல் வேலைகளை செய்து வருகின்றன. மேலும், இந்துக்களில் சமையலறை அடுப்பானது நிலத்திலிருந்து சமைப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் களிமண்ணால் செய்யப்பட்ட அடுப்புகளும், சூட்டடுப்புகளும் காணப்படுகின்றன. இந்த காலத்தில் சமையலறை மற்றும் அடுப்புகளும் நவீனமயமாக்கப்பட்டதையும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. 

சமையலறை வேறு சொல் :

  • அடுப்பங்கரை 
  • அடுக்களை
  • அடுப்படி
  • மடைப்பள்ளி
  • சமையற்கட்டு
  • சமையற்கூடம்
  • அட்டில்
  • ஆக்குபரை 

சமையலறை ஆங்கிலத்தில் வேறு சொல் :

சமையலறையை ஆங்கிலத்தில் Kitchen என்று அழைக்கப்படுகிறது. 

போட்டி வேறு பெயர்கள்| Potti Veru Peyarkal 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now