கோ வரிசை தமிழ் சொற்கள்..! | Koo Varisai Words in Tamil

Advertisement

Koo Varisai Words in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் அதற்கான சரியான முயற்சிகளை மேற்கொண்டிருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழில் உள்ளவற்றிலேயே நாம் பலவற்றை இன்றளவும் அறிந்திருக்க மாட்டோம். எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் கோ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Koo Varisai Sorkal in Tamil:

கோடி கோகநகை கோடரி
கோயில் கோகந்தச்சவி கோகுலிகன்
கோழை கோகநதன் கோவிட்
கோபுரம் கோகநதை கோகோசனம்
கோடை கோகன் கோரம்
கோழி கோகனச்சிலை கோகோவெனல்
கோணம் கோகனாசனி கோசம்
கோபம் கோகபந்து கோங்காணாசுதன்
கோதுமை கோகருணம் கோமான்
கோஷம் கோகலி கோங்கினம்
கோலம் கோகிரந்தி கோமியம்
கோல் கோகிரட்டி கோவகு
கோள் கோகிலோற்சவம் கோகோயுகம்
கோமாளி கோகு கோசகம்
கோப்பு கோகுடி கோகடம்

 

எ-யில் தொடங்க கூடிய சொற்கள் என்னென்ன தெரியுமா

கோ வரிசை சொற்கள்:

கோசகாரகம் கோசங்கியன் கோணன்
கோகணம் கோசநாசி கோணாசுவன்
கோசக்கிரகம் கோசமம் கோதண்டம்
கோகதேவம் கோசரம் கோதமம்
கோசங்கம் கோசரி கோதாட்டம்
கோடிஜித் கோசலிகம் கோதுகுலம்
கோடிலம் கோசவதி கோதேரன்
கோடியர் கோசவம் கோத்திரமின்மை
கோடைப்போகம் கோசாரம் கோநிலயம்
கோடிரவம் கோசாரி கோனார்
கோட்காரன் கோசாலை கோன்மை
கோடைக்குவிடன் கோசிகன் கோபகுண்டம்
கோட்டாக்கினி கோடகசாலை கோடவதி
கோடைவாகளி கோடங்கிழங்கு கோடிப்பருவம்
கோட்டுதல் கோடம் கோடியுடம்பு

 

Koo Words in Tamil:

கோட்டமரம் கோதரம் கோதேனு
கோட்டைகட்டுதல் கோதாட்டு கோத்திரங்கள்
கோட்டாரி கோதுமை கோநகம்
கோணங்கியம்மை கோத்தந்தம் கோந்து
கோட்டை கோத்திரம் கோன்மா
கோணலயம் கோந்தி கோபகன்னிகை
கோட்டைகட்டு கோனிச்சி கோபடவிகன்
கோணாமுகல் கோபகன் கோபத்தின்பெயர்
கோணங்குத்தாசரி கோபச்சுவலிதம் கோபாக்கினி
கோதமந்தி கோடாகுளிகை கோபாலிகை
கோட்டான் கோடிமுடித்தல் கோபினை
கோட்டுநீறு கோடிரம்p கோபுரக்கல்
கோட்டைகட்டுதல் கோடைக்கிழங்கு கோபுருட்டம்
கோட்டையிற்கள்ளவழி கோடையடிபடுதல் கோப்பியாதி
கோணத்தெரு கோட்டம் கோமண்டலம்

 

இ-யில் ஆரம்பிக்க கூடிய சொற்கள் என்னென்ன தெரியுமா

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement