Kow Varisai Words in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் கௌ வரிசை சொற்களை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். கௌ என்ற எழுத்து எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா? “ஔ” என்ற உயிர் எழுத்துடன் “க்” என்ற மெய் எழுத்து க்+ஔ என இணைந்து “கௌ” எனும் உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.
தமிழ் எழுத்துக்களை நன்கு அறிய இப்பதிவில் தமிழ் எழுத்துக்களில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கான வரிசை சொற்களை பதிவு செய்து வருகின்றோம் அந்த அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் கௌ வரிசை சொற்களை பற்றி தான். சரி இப்பொழுது நாம் கௌ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை நாம் அறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்து எழுத்துச் சொற்கள்
கௌ வரிசை சொற்கள்:
- கௌளி – பல்லி
- கௌரி – காளியம்மன் பெயர்
- கௌதாரி
- கௌதம புத்தர்
- கௌதமி – கோதாவரி ஆரின் ஒரு பெயர்
- கௌரவி – ஒருவரை பெருமைப்படுத்துவது
- கௌரவர்
- கௌசிகன் – பாம்பாட்டி
- கௌமாரம்
- கௌரிசேய்
- கௌடசாட்சி
- கௌரவம் – மரியாதையை
- கௌசிகர்
- கௌதம்
- கௌமாரி
- கௌசல்யா
- கௌடில்யர்
- கௌங்கம்
- கௌடில்லியன்
- கௌரிகை
- கௌஞ்சம்
- கௌதமம்
- கௌடில்லியம்
- கௌவுதடி
- கௌலோகம்
- கௌசலிகை
- கௌவலம்
- கௌவுதடி
- கௌரீலலிதம்
- கௌசேயம்
- கௌசிக்
- கௌபாரிகம்
- கௌப்பு
- கௌமூதிபதி
- கௌணம்
- கௌதமன்பசு
- கௌதூகலம்
- கௌதேரம்
- கௌடமார்க்கம்
- கௌதுகபந்தனம்
- கௌஞ்சம்
- கௌபீனம்
- கௌணபன்
- கௌவு
- கௌத்துவகாரி
- கௌவைமரம்
- கௌசிகபலம்
- கௌகணம்
- கௌபி
- கௌடிகம்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓரெழுத்து சொற்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |