வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நிலக்கிழார் வேறு சொல்..! | Landlord Veru Sol In Tamil..!

Updated On: January 2, 2025 3:15 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

நிலக்கிழார் வேறு சொல்..! | Landlord Veru Sol In Tamil..!

வாசிப்பாளர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் நிலக்கிழார் சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழில் நாம் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் இருக்கிறது. நிலக்கிழார் என்னும் சொல் அந்த கால கட்டத்தில் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். காலங்கள் மாற நிலக்கிழார் என்னும் சொல் காணாமல் போய்விட்டது. நம் தாத்தா பாட்டி கூட இந்த சொல்லை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் நமக்கு நிலக்கிழார் என்றால் என்ன என்று தெரிவதில்லை.

இன்றைய காலத்தில் தமிழ் சொற்களை பயன்படுத்துவதே இல்லை, அனைவரும் பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுவதால் பண்டைய காலத்து தமிழ் சொற்கள் காணாமல் போய்விட்டன. இனி வரும் காலங்களில் நாம் தமிழ் சொற்களை பயன்படுத்தி நம் பிள்ளைகளுக்கும் தமிழ் சொற்களை சொல்லி கொடுப்போம். நிலக்கிழார் சொல்லுக்கான வேறு சொல்லை பார்க்கலாம் வாருங்கள்.

ராணுவம் வேறு சொல்..! | Raanuvam Veru Sol In Tamil..!

நிலக்கிழார் என்றால் என்ன?

நிலக்கிழார் என்றால் ஒரு நிலத்தின் உரிமையாளரை நிலக்கிழார் என்று கூறுவார்கள். நிலக்கிழாரின் வேறு சொல் ஜமீந்தார். முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களையும், உழவர்களையும் கொண்டிருந்தவர்களை ஜமீந்தார் அல்லது நிலக்கிழார் என்று அழைப்பர். நிலக்கிழார் என்பது, தனது நிலத்தை மற்றவர்களுக்கு பட்டையிடும் நிலப்பரப்பாளரை குறிக்கும் சொல்.

ஒரு நபரிடம் நிறைய நிலங்கள் இருந்தால் அவர்களை ஜமீந்தார் அல்லது நிலக்கிழார் என்று அழைப்பர். அன்றைய காலத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஜமீந்தார் இருந்தார்கள் அவர்களிடம் உள்ள நிலத்தில் தான் அந்த ஊரு மக்கள் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இருந்து வந்தது.

நிலக்கிழார் வேறு சொல்:

  • ஜமீந்தார்
  • நில உரிமையாளர்
  • நில உடைமையாளர்
  • நிலச்சுவான்தார்
  • பண்ணையார்

நிலக்கிழார் In English:

  • Landlord
  • Land Owner
  • Land Holder
  • Zamindar

வாக்கியம்:

  • அவரது வீட்டு உரிமையாளர் வாடகையை இரட்டிப்பாக்கினார்.
  • நில உரிமையாளரின் சமையலறையைப் பயன்படுத்த எனக்கு அனுமதி உண்டு.
  • இந்த ஊரு ஜமீந்தார் மக்களுக்கு தன் நிலத்தில் வேலை வழங்கினார்.
  • இது தான் பண்ணையாரின் வீடு.
  • இந்த நிலத்தின் உரிமையாளர் நான் இங்கு வேலை செய்ததற்கு சம்பளம் வழங்கினார்.

பிராது வேறு சொல்..! | Praadhu Veru Sol In Tamil..!

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now