இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் | Law Sections List in Tamil

Law Sections List in Tamil

ஐபிசி பிரிவுகள் | Indian Penal Code Sections Tamil

இந்திய தண்டனை சட்டம் இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்டத்தொகுப்பாகும். இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் பாக்கிஸ்தான் மற்றும் வங்காளத்தால் ஏற்கப்பட்டு தங்களது நாட்டின் தண்டனைச் சட்டமாக விளங்கி வருகிறது. இது பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூணை போன்ற நாடுகளால் தழுவப்பட்டு, அந்த நாடுகளின் தண்டனைச் சட்டமாக இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. வாங்க இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 – 420

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள்:

தண்டனை சட்டம் பிரிவுகளும் தண்டனைகளும் 
IPC 1 பெயரும் எல்லையும்
IPC 2இந்திய எல்லைக்குள் நடைபெறும் குற்றங்களுக்கு தண்டனை
IPC 3வெளி நாடுகளில் செய்யப்பட்ட குற்றங்கள்
IPC 4கூடுதல் பிரதேச குற்றங்கள் கோட் நீட்டிப்பு.
IPC 5இந்த சட்டத்தால் பாதிக்கப்பட முடியாத சில சட்டங்கள்.
IPC 6விதிவிலக்குகளுக்கு உட்பட்ட சட்டத்தொகுப்பு
IPC 7ஒருமுறை விளக்கப்பட்ட வெளிப்பாட்டின் பொருள்
IPC 8அவன் (ர்)
IPC 9(Number)

 

IPC 10ஆண், பெண்
IPC 11நபர்
IPC 12பொதுமக்கள்
IPC 13ராணி- (தவிர்க்கப்பட்டன)
IPC 14அரசு ஊழியர்
IPC 15 பிரிட்டிஷ் இந்தியா(நீக்கியது)
IPC 16இந்திய அரசு (நீக்கியது)
IPC 17அரசு 
IPC 18இந்தியா 
IPC 19நீதிபதி 

 

IPC 20நீதி மன்றம்
IPC 21பொது ஊழியர்
IPC 22அசையும் பொருட்கள்
IPC 23முறையற்ற ஆதாயம்
IPC 24நேர்மையின்மை
IPC 25மோசடி
IPC 26நம்பத்தகுந்த காரணம்
IPC 27 மனைவி, குமாஸ்தா அல்லது வேலைக்காரனிடம் உள்ள சொத்து
IPC 28போலியாகச் செய்தல்
IPC 29ஆவணம்

ஐபிசி பிரிவுகள்:

IPC 30மதிப்புமிக்க பாதுகாப்பு
IPC 31உயில்
IPC 32சட்டவிரோத விலக்குகள்.
IPC 33 செயல் செய்யாது இருத்தல்
IPC 34கூட்டு நோக்கம்
IPC 35எப்போது, அத்தகைய ஒரு செயல் ஒரு குற்றமுறு தெரிதலுடன் அல்லது உள்நோக்கத்துடன் அது செய்யப்பட்ட காரணத்தால் குற்றமாகிறது
IPC 36பகுதியளவு செயலினால் மற்றும் பகுதியளவு செய்வன செய்யாமையால் ஏற்படுத்தப்பட்ட விளைவு
IPC 37ஒரு குற்றமாக அமைகிற பல்வேறு செயல்களில் ஒன்றைச் செய்வதால் ஒத்துழைத்தல்
IPC 38குற்றமுறு செயலில் சம்பந்தப்பட்டிருக்கிற நபர்கள், வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள் ஆகலாம்
IPC 39தன்னிச்சைப்படி

 

தொடர்புடைய பதிவுகள்..!
1 இந்திய தண்டனை சட்டம் 307
2 இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு
3 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294

 

IPC 40குற்றம்
IPC 41சிறப்பு சட்டம்
IPC 42உள்ளூர் சட்டம்
IPC 43 “சட்டவிரோத”, “சட்டபூர்வமாக செய்ய வேண்டியது”.
IPC 44தீங்கு
IPC 45உயிர்
IPC 46மரணம்
IPC 47 விலங்கு
IPC 48கலம்
IPC 49வருடம், மாதம்

 

IPC 50சட்டப்பிரிவு
IPC 51சத்திய பிரமாணம்
IPC 52நல்லெண்ணம்
IPC 52Aபுகலிடமளித்தல்
IPC 53தண்டனைகள்.
IPC 53Aநாடு கடத்தலுக்குப் பொருள் விளக்கம்
IPC 54 மரண தண்டனைவிதிப்பைக் குறைத்தல்
IPC 55வாழ்க்கைக்கு சிறைத் தண்டனை
IPC 55Aஉரிய அரசாங்கத்தின்” பொருள் வரையறை
IPC 56ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் அடிமைத்தன வேலைவாங்கும் தண்டனைவிதிப்பு பத்து வருடங்களுக்கு மேற்பட்ட ஆனால் ஆயுள் வரை நீட்டிக்கப்படாத கால அளவிலான தண்டனை விதிப்பிற்கான விலக்கு

Law Sections List in Tamil:

IPC 57 தண்டனை கால அளவுகளின் பகுதிகள்
ஐபிசி பிரிவு 60 தண்டனைவிதிப்பானது (சிறைத்தண்டனையின் குறிப்பிட்ட நேர்வுகளில்) முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ கடுங்காவல் அல்லது சாதாரணமாக இருக்கலாம்
IPC 63 அபராதத்தொகை
IPC 64அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனைவிதிப்பு
IPC 65அபராதத் தொகையை செலுத்துவதற்கு சிறைதண்டனை வரம்புக்குட்பட்டது
IPC 66அபராதம் செலுத்தப்படாததற்கான சிறைத்தண்டனையின் வகை
IPC 67அபராதம் மட்டுமே உள்ள தண்டனைக்கு, அபராதம் செலுத்தப்படாதபோது செய்யப்படும் சிறைத்தண்டனை
IPC 68அபராதம் செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
IPC 69அபராதப் பகுதியின் சமஅளவு செலுத்தப்படுகையில் முடிவிற்கு வரும் சிறைத்தண்டனை
IPC 70ஆறு வருடங்களுக்குள், அல்லது சிறைத்தண்டனையின் போது அபராதம் வசூலிக்கத்தக்கது மரணம், சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காது

 

IPC 71பல குற்றங்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டதற்கு தண்டனை வரம்பு.
IPC 72பல்வேறு குற்றங்களில் எந்நக் குற்றத்திற்கு குற்றவாளி என சந்தேகமாக இருப்பதாக தீர்ப்புரை தெரிவிக்கையில் அக்குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் நபருக்குத் தண்டனை
IPC 73 தனிமைச் சிறைவைப்பு
IPC 74தனிச் சிறைச்சாலையின் வரம்பு
IPC 75முந்தைய தண்டனைக்குப் பின்னர் அத்தியாயம் XII அல்லது அத்தியாயம் XVII இன் கீழ் சில குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
IPC 76குற்றம், குற்றமாகாது சந்தர்ப்பங்கள்
IPC 77சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை நீதிபதி தண்டிக்கிறார். தனக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற நல்லெண்ணத்துடன் தண்டனை கொடுக்கலாம். அதற்காக அந்த நீதிபதியை குற்றம் சாட்ட
IPC 78ஒரு உத்திரவு அல்லது தீர்ப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்படுகிறது. அந்த தீர்ப்பு அல்லது உத்திரவு அமலில் இருக்கும்போது அதனை ஒட்டி செய்யப்படும் காரியங்கள் குற்றம் என்று கொள்ள அதிகாரம் கூட இல்லாதிருக்கலாம்.
IPC 79சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது.
IPC 80சட்ட ரீதியான முறையில் சட்ட ரீதியான வழிகளைப் பற்றி சட்டத்திற்கு உட்பட்ட ஒரு காரியம் கருத்துடனும் கவனத்துடனும் நடைபெறுகின்றது. அப்படி காரியம் ஆகும்போது குற்ற கருத்தும் குற்றத்தைப்பற்றி தெளிவும் இல்லாமல்

 

IPC 81ஒருவருக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற குற்ற கருத்து இல்லாமல், நல்லெண்ணத்துடன் ஒரு மனிதர் அல்லது சொத்துக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க அல்லது தவிக்க ஒரு காரியம் நடைபெறுகிறது. 
IPC 827 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.
IPC 83 தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது.
IPC 84சித்தசுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது என்னவென்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஒருவர் புரியும் செயல் குற்றமாகாது.
IPC 85மது போதை ஊட்டப்பட்ட ஒருவர் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாக கொள்ள முடியாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்க
IPC 86மதுமயக்கத்திலிருக்கும் ஒருவரால் புரியப்பட்ட ஒரு குறிப்பிட்ட உள்நோக்கம் அல்லது தெரிதல் தேவைபடுகின்ற குற்றம்
IPC 87மரணம் அல்லது கொடுங்காயத்தை விளைவிக்க எண்ணப்படாத மற்றும்அனேகமாக விளைவிக்கும் எனத் தெரியா சம்மந்தத்தால் செய்யப்பட்ட செயல்.
IPC 88மரணத்தை விளைவிக்க எண்ணப்படாத நபருடைய நலனுக்காக நன்னம்பிக்கையில் சம்மத்ததால் செய்யப்பட்ட செயல்
IPC 89காப்பாளரால் அல்லது காப்பாளரின் சம்மத்தால், குழந்தை அல்லது மனநலம் குன்றிய நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்டசெயல்
IPC 90பயம் அல்லது தவறான எண்ணத்தின் கீழ் கொடுக்கப்பட்டதாகத் தெரியும் சம்மதம்

Indian Penal Code Sections Tamil:

IPC 91எச்செயல்கள் தீங்கு விளைவிக்கப்பட்டதற்குத் தனியாகவோ குற்றங்களாகுமோ அச்செயல்களின் நீக்கம்
IPC 92சம்மதமின்றி ஒரு நபரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட செயல்
IPC 93நன்னம்பிக்கையில் தெரிவிக்கப்ட்ட தகவல்
IPC 94எந்தவொரு செயலுக்கு அச்சுறுத்தல்களால் ஒரு நபர் கட்டாயப்படுத்தப்பட்டாரோ அச்செயல்
IPC 95மிகச்சிறிய தீங்கை விளைவிக்கிற செயல்
IPC 96சில நேரங்களில் நம்மை பிறரிடமிருந்து காப்பாற்றி கொள்வதற்காக சில காரியங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பிறருக்கு தீங்கு கூட ஏற்படலாம். அந்த தீங்கு சொத்துக்கு நஷ்டம் உண்டாக்குவதற்காகவோ உடலுக்கு காயம்
IPC 97உடலையும், உடைமையும் தற்காத்து கொள்ளும் உரிமை
IPC 98திறமையின் காரணமாகவும் அறிவு தெளிவடையாத காரணத்தாலும் புத்தி சுவாதீனமில்லாததாலும், போதையின் விளைவாகவும் ஒருவர் புரியும் குற்றச்செயலை குற்றமாக கருத இயலாவிட்டாலும் அத்தகைய நபர்களிடமிருந்து, நம்மை காப்பாற்றுவதற்கு 
IPC 99 தற்காப்புரிமை இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள்
IPC 100தற்காப்பு உரிமையைப் பயன்பதுதும் காலத்து இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள்

 

IPC 101அத்தகைய உரிமை, மரணம் அல்லாத ஏதாவதொரு பிற தீங்கை விளைவிப்பதற்கு எப்போது நீட்டிக்கிறது
IPC 102தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
IPC 103சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள்
IPC 104சொத்துக்கு அழிவு ஏற்படும்போது தற்காப்புரிமையைப் பயன்படுத்துவதால் மரணம் ஏற்படக்கூடாத சந்தர்ப்பங்கள்
IPC 105சொத்துக்கு தற்காப்புரிமை ஏற்படும் மற்றும் நீடிக்கும் காலம்
IPC 106தற்காப்பு உரிமையை கையாளும் போது நம் அருகில் இருப்பவருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்
IPC 107குற்ற உடந்தை
IPC 108தூண்டுபவர்
IPC 109 இந்தியாவிற்கு வெளியேயான குற்றங்களில் இந்தியாவின் தூண்டுதல்
IPC 110தூண்டிவிடப்பட்ட செயல் அதன் விளைவால் புரியப்பட்டால், மற்றும் அதனினின் தண்டனைக்கான வெளிப்படையான ஷரத்து செய்யப்படாமல் இருக்கும்போது, தூண்டுதலுக்கான தண்டனை

 

IPC 111தூண்டிய நபரின் உள்நோக்கமின்றி, வேறுபட்ட உள்நோக்கத்துடன் தூண்டப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டுதலுக்கான தண்டனை
IPC 112ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் வேறொரு செயல் செய்யப்பட்டபோது, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்
IPC 113தூண்டிவிடப்பட்ட செயலுக்காக மற்றும் செய்யப்பட்ட செயலுக்காக, தூண்டிவிட்டவர் எப்போது ஒட்டுமொத்த தண்டனைக்குள்ளாக வேண்டும்
IPC 114தூண்டிவிட்டவரால் எண்ணப்பட்ட விளைவிலிருந்து, தூண்டப்பட்ட செயலால் ஏற்படுத்தப்பட்ட வேறுபட்ட ஒரு விளைவிற்காக, தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளதால்
IPC 115குற்றம் புரியப்படும்போது தூண்டியவர் உடனிருத்தல்
IPC 116மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்திற்குக் தூண்டுதல்
IPC 117 சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தின் தூண்டுதல்
IPC 118பொதுமக்களால் அல்லது பத்திற்கும் மேற்பட்ட நபர்களால் குற்றம் புரியத் தூண்டுதல்
IPC 119மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
IPC 120எந்த ஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பது பொதுப்பணியாளரின் கடமையோ, அக்குற்றம் புரியப்படுவதற்கான திட்டத்தை அவர் மறைத்தல்

ஐபிசி பிரிவுகள்:

IPC A சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தைப் புரிவதற்கான திட்டத்தை மறைத்தல்
IPC B குற்றச் சதியின் பொருள் விளக்கம்
IPC 121குற்றச் சதிக்கு தண்டனை
IPC 121 A இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல் அல்லது போர் தொடுப்பதற்கு முயற்சித்தல் அல்லது போர் தொடுக்கத் தூண்டுதல்
IPC 122 சட்டப்பிரிவு 121 ஆல் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களைப் புரிவதற்குச் சதி
IPC 123இந்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் உள்நோக்கத்துடன் ஆயுதங்கள், முதலானவற்றைச் சேகரித்தல்
IPC 124 போர் தொடுப்பதற்கான திட்டத்திற்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் மறைத்தல்
IPC 124 A ஏதாவதொரு சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும் அல்லது தடுக்கும் உள்நோக்கத்துடன் குடியரசுத்தலைவர், ஆளுநர் முதலானவர்களைத் தாக்குதல்
IPC 125ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி
IPC 126இந்திய அரசாங்கத்துடன் கூட்டாக எந்த ஆசிய சக்திக்கும் எதிரான போரை நடத்துதல்.

 

IPC 127இந்திய அரசாங்கத்துடன் அமைதி உறவில் உள்ள நாட்டின் எல்லை பகுதிகளின்மீது கொள்ளை புரிதல்
IPC 128சட்டப் பிரிவுகள் 125 மற்றும் 126 களில் குறிப்பிடப்பட்டுள்ள போர் அல்லது கொள்ளையடித்தலில் எடுக்கப்பட்ட சொத்தைப் பெறுதல்
IPC 129நாட்டின் அல்லது போரின் கைதி தப்பிப்பதற்கு, பொதுப் பணியாளர் தன்னிச்சையாக அனுமதித்தல்
IPC 130அத்தகைய கைதி தப்பிப்பதற்கு பொதுப் பணியாளர் கவனக்குறைவாக அனுமதித்தல்
IPC 131அத்தகைய கைதியின் தப்பித்தல், மீட்டல் அல்லது புகலிடத்திற்கு உதவுதல்
IPC 132கலகம் செய்யத் தூண்டுதல் அல்லது ஒரு தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரை அவரது அலுவலிலிருந்து கீழ்ப்படியாமைக்கு இசையைச் செய்ய முயற்சித்தல்
IPC 133கலகத்தைத் தூண்டி, அதன் விளைவில் கலகம் புரியப்படுதல்
IPC 134தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரால், அவரது மேனிலை அலுவலர் அவரின் அலுவலகப் பணியாற்றும் போது, தாக்கப்பட தூண்டுதல்
IPC 135அத்தகைய தாக்குதலைத் தாண்டி, தாக்குதல் புரியப்பட்டால்
IPC 136தரைப்படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரர் பணியை விட்டோடுவதற்குத் தூண்டுதல்

 

IPC 137பணியை விட்டோடியவர், தலைவரின் கவனக்குறைவால் வணிகக் கப்பலில் மறைத்து வைக்கப்படல்
IPC 138தரைப் படை, கடற்படை அல்லது விமானப் படை வீரரால் கீழ்ப்படியாமை செயலுக்குத் தூண்டுதல்
IPC 138A இந்திய கடல்சார் பணிக்குப் பொருந்தக் கூடிய பின்வருகின்ற சட்டப்பிரிவுகள்
IPC 139குறிப்பிட்ட சட்டங்களுக்கு உட்படும் நபர்கள்
IPC 140தரைப் படை வீரர், கடற்படை வீரர் அல்லது விமானப் படை வீரரால்பயன்படுத்தப்படும் சீருடையை அணிதல் அல்லது அடையாள சின்னத்தைக் கொண்டு செல்லல்
IPC 141சட்ட விரோதமான கூட்டம்
IPC 142சட்ட விரோதமான கூட்டத்தில் உறுப்பினராதல்
IPC 143 சட்ட விரோதமான கூட்டத்தில் சேர்ந்திருப்பதற்கான தண்டனை
IPC 144சட்ட விரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதங்களுடன் இருப்பதற்கான தண்டனை
IPC 145களைந்து செல்லும்படி உத்தரவிட்டும் சட்ட விரோதமான கூட்டத்தில் இருப்பதற்கான தண்டனை
IPC 146கலகம்
IPC 147கலகம் செய்வதற்கான தண்டனை
IPC 148பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்வதற்கான தண்டனை
IPC 149 சட்ட விரோதமான கும்பலில் உள்ள ஒவ்வொருவருக்கும் தண்டனை
IPC 150சட்டவிரோதமான கூட்டத்தில் சேர நபர்களை பணியமர்த்தல் அல்லது சேர்த்தல்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com