மகள் வேறு சொல்
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் மகள் என்ற சொல்லுக்கான வேறேனு பெயர்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். மகள் என்ற சொல் பெண் பாலினத்தை குறிக்கும். அந்த காலத்தில் ஒரு குடும்பத்தில் மகள் பிறந்துவிட்டாலே பெற்றோர்கள் கவலை கொள்வார்கள். ஆனால் இப்போது மகளை விரும்புகிறார்கள் அப்பாக்களுக்கு எல்லாம் மகள் தான் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். அப்பாவும் தன் மகளை யாரிடவும் விட்டுக்கொடுக்காமல் வீட்டின் செல்ல பிள்ளைகளாக வளர்க்கப்படுகிறாள்.
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கும், சொல்லுக்கு ஏற்றவாறு பொருள் மாறுபடும்.மகள் தன் பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருந்து, அப்பாவின் செல்ல மகளாக இருந்து, திருமணமாகி செல்லும் போது இவை அனைத்தையும் இழக்கிறாள். அப்பாவும் தன் மகளை விட்டு பிரியும் சூழல் உருவாகிறது.அப்பாக்களின் செல்ல மக்களுக்கான வேறு பெயர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
மகள் என்றால் என்ன?
மகள் என்றால் பெண் பாலினை குறிக்கிறது.மகள் தன் வீட்டில் ராணி போல் வாழ்கிறாள், பெரியவள் ஆன பிறகு திருமணம் என்ற கட்டாயத்தால் தன் வீட்டையும்,தன் குடும்பத்தையும் விட்டு பிரிகிறாள். செல்ல பிள்ளையாக வளரும் மகள் தன் புகுந்த வீட்டிற்கு சென்று மிகவும் கஷ்ட படுகிறாள். செல்லமாக வளர்க்கப்படும் மகள் பெரியவள் ஆன பிறகு தன் வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறாள். வேலைக்கு சென்று தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிறது.வீட்டின் இளவரசியாக வாழும் மகளுக்கான வேறு பெயர்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மகள் வேறு சொல்:
- மலைமகள்
- அலைமகள்
- கலைமகள்
- திருமகள்
- நாமகள்
- பூமகள்
- மணமகள்
- மருமகள்
- குலமகள்
- தலைமகள்
மகள் In English:
- Daughter
வாக்கியம்:
- ஆப்பிரிக்காவின் உலர்ந்த சவன்னாக்களின் மகள்.
- இத்தாலியன், பண்டைய லத்தீன் மூத்த மகள்.
- எங்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
- அதன் பிறகு என் மகளை சாலையில் அழைத்துச் செல்வதுதான் எனது திட்டம்.அவர்களுக்கு என்னை விட ஒரு வயது இளைய மகள் இருந்தாள்.
- எனது மூத்த மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |