மகன் என்பதன் வேறு பெயர்கள்..!

Advertisement

மகன் வேறு சொல் | Magan Veru Peyargal in Tamil | மகன் வேறு பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மில் பலருக்கு மகன் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பது தெரியாது. மகன் என்றால் ஆண்பிள்ளை என்று தான் தெரியும். ஆனால் இதனை தவிர்த்து மகன் என்ற சொல்லுக்கு பல வேறு சொற்கள் உள்ளது. அதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

தமிழில் நாம் பேசும்/பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கு பல வேறு சொற்கள் இருக்கும். ஆனால், அவை அனைத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு ஊரியிலும் ஒவ்வொரு சொல்லினையும் ஒவ்வொரு விதமாக கூறுவார்கள்.  எனவே, அந்த வகையில் மகன் என்பதை வேறு எப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

எனது மகன் பற்றிய கவிதை

மகன் வேறு சொற்கள் | Magan Veru Sol:

மகன் வேறு பெயர்கள்

  • பையன்
  • புதல்வன்
  • ஆண் பிள்ளை
  • செல்வன்
  • மைந்தன்
  • புத்திரன்
  • குமரன்
  • குமாரன்
  • சிறந்தோன்
  • தனயன் 
  • மதலை
  • இளவன்
  • பிள்ளையன்
  • மெய்யன்
  • உரதன்
  • உரயன்
  • தலைமகன்
  • எம்மான்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் மகன் என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.

மகன் என்பது ஒரு ஆண்பாலை குறிக்கும் உறவுமுறை பெயர் ஆகும். ஒரு பெற்றோருக்கு பிறக்கும் ஆண் பிள்ளை அவர்களுக்கு மகன் ஆவான். ஒருவருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளையை மட்டுமன்றி, அவருடைய ஒத்த பால் சகோதரருக்கும், அவரது மனைவி அல்லது கணவனின் ஒத்த பால் சகோதரருக்கும் பிறக்கும் ஆண் பிள்ளைகளும் அவருக்கு மகன் முறை ஆகும்.

இளைய சகோதரனின் வேறு பெயர்கள்

Magan in English:

மகன் என்பதை ஆங்கிலத்தில் Son என்று அழைப்பார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement