மல்யுத்தம் வேறு சொல்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மல்யுத்தம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.மல்யுத்தம் என்ற தமிழ் சொல்லுக்கு வேறு சொல் உள்ளன.தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் இருக்கும்.மல்யுத்தம் என்பது ஒரு விளையாட்டு என்று நம் அனைவருக்கும் தெரியும்.பிரிட்டிஷ் காலத்துலிருந்தே மல்யுத்த விளையாட்டு இருந்து வருகிறது.இந்த மல்யுத்த விளையாட்டின் வேறு சொல் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
மல்யுத்தம் ஆண்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கும் ஏனென்றால் மல்யுத்தம் என்பது நம் உடல் வலிமையை சோதிக்கும் விளையாட்டாக இருக்கிறது.மல்யுத்தம் பல்வேறு நாடுகளில் விளையாடும் உலக புகழ் பெட்ரா விளையாட்டாக திகழ்கிறது.மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வகைகளும் உள்ளன.மல்யுத்த விளையாட்டின் வகைகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
மல்யுத்தம் என்றால் என்ன?
மல்யுத்தம் என்பது இரண்டு பேர் ஆயுதம் இல்லாமல் போராடும் தற்காப்பு கலை ஆகும்.இந்த மல்யுத்த விளையாட்டு உலகின் பல்வேறு சமூகத்தின் கலை வடிவம் ஆகும்.மல்யுத்தம் புரியும் வீரர்களை மல்லன் என்று அழைப்பார்கள்.மல்யுத்தம் பிரிட்டிஷ் காலத்திலிருந்து இந்த காலம் வரை விளையாடும் ஒரு விளையாட்டு போட்டியாக இருக்கிறது,மல்யுத்த விளையாட்டை ஆண்கள் முதல் பெண்கள் வரை விளையாடலாம்.மல்யுத்த விளையாட்டு இப்போதும் நிறைய நாடுகளில் விளையாண்டு வருகிறார்கள்.இத்தகைய மல்யுத்த விளையாட்டின் வேறு சொல் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மல்யுத்த விளையாட்டின் வகைகள்:
- ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம்
- கிரேக்க-ரோமன் மல்யுத்தம்
- நாட்டுப்புற பாணி மல்யுத்தம்
- சுமோ
மல்யுத்தம் வேறு சொல்:
- மற்போர்
- மல்லுக்கட்டு
- போட்டி
- அடிபிடி
- பூசல்
- தொந்தரவு
- பெலவாணி
- குஸ்தி
மல்யுத்தம் in English:
- Wrestling
வாக்கியம்:
- நான் மல்யுத்தத்தின் ரசிகன் அல்ல.
- நான் நாள் முழுவதும் ஒரு பிரச்சனையுடன் மல்யுத்தம் செய்தேன்.
- அவர்கள் டிவியில் மல்யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
- மல்யுத்தம் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது.
- சுமோ மல்யுத்தம் ஜப்பானில் ஒரு பாரம்பரிய விளையாட்டு.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |