மூடன் வேறு சொல் | Moodan Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மூடன் என்பதன் வேறு சொல்/வேறு பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம. பொதுவாக, இவ்வுலகில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் வேறு சொல். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் உள்ள அணைத்து சொற்களுக்குமான வேறு சொல் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகையால், பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் மூடன் என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் (Moodan Veru Sol) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் மூடன் என்ற சொல்லின் வேறு சொல் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
மூடன் என்றால் என்ன.? | Moodan Meaning in Tamil:
மூடன் என்ற சொல் ஆண்தகு முட்டாள் அல்லது அறிவு இல்லாத ஒரு நபரைக் குறிக்கிறது. எனவே, மூடன் என்றால் அறிவு இல்லாத, எந்தவொரு திறமையும் இல்லாத நபரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.
மூடன் என்பதன் வேறு சொல்:
- அறிவில்லான்
- கீழ்மகன்
- பயன்றெரித றோற்றாத மூடர்
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் மூடன் என்ற சொல்லினை குறிக்கும் வேற்று சொற்கள் ஆகும்.
எடுத்துக்காட்டு வாக்கியம்:
- மொட்டைக் கடிதத்தை வைத்து மனைவிமேல் சந்தேகப்படுகிற மூடன்.
- மூடன் எப்போதும் தன்னலமற்றவர்.
மூடன் in English:
- Idiot
- Simpleton
- Blockhead
- Dolt
- Numskull
மூடன் என்ற சொல்லினை ஆங்கிலத்தில் மேலே கூறியுள்ள வார்த்தையை பயன்படுத்தி கூறுவார்கள்.
இயல்பு என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.