முடி வேறு சொல் | Mudi Veru Sol in Tamil
வாசகர்கள் வணக்கம். இப்பதிவில் முடி என்பதன் வேறு சொற்கள்/பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். முடி என்பதை நாம் மயிர் என்று கூறுவோம். ஆனால், இதனை தவிர்த்து முடிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். பொதுவாக, தமிழில் ஒவ்வொரு சொல்லிற்கு ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். இதுபோன்ற வேறு சொற்கள் பற்றி பல்வேறு தேர்வுகளில் கேட்கப்படும்.
ஆகையால், நாம் அனைவருமே வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், நம் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடலாம். நம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் முடி என்பதன் வேறு சொற்கள் /வேறு பெயர்கள் பற்றி பதிவிட்டுள்ளோம்.
முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்
Mudi Veru Peyargal in Tamil:
- முடி
- சிகை
- கூந்தல்
- மயிர்
- கேசம்
- ரோமம்
- கேசம்
- கூந்தல்
- கூழை
- ஓதி
- சிரியல்
- சுரியல்
- கோதை
- குரல்
- கூரல்
- கொப்பு
- முச்சி
- சிகழிகை
- மராட்டம்
- பரிசாரம்
- குந்தளம்
- விலோதம்
- மிஞ்சிகம்
- தம்மிலம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள்/பெயர்கள் அனைத்தும் முடி என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலும் முடி என்பதை சிகை,கூந்தல், மயிர் என்று தான் கூறுவார்கள்.
முடி மனித உடல் உடலில் உள்ள ஒரு உறுப்பு என்றே கூறலாம். முடி ஆனது, மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களுடையே காணப்படுகிறது. மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு முடி ஆனது பாதுகாப்பு கவசமாகவும் உள்ளது.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக முடி வளரும். பெண்களுக்கு அழகை தருவதே அவர்களின் கூந்தல் தான். நாம் இறக்கும் வரைக்கும் முடியின் வளர்ச்சி ஆனது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். நாம் இறந்த பிறகு, நம் உடல் முழுவதும் மக்கி போனாலும், முடி மட்டும் எளிதில் மக்கி விடாது. முடி மக்கி போக்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். முக்கியமாக, DNA பரிசோதனை ஆனது, பெரும்பாலும் முடியின் மூலமே எடுக்கப்படுகிறது.
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?
தலை முடி Meaning English:
தலை முடி என்பதன் ஆங்கில வார்த்தை Hair என்பதாகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |