வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகவரி வேறு சொல்

Updated On: February 3, 2026 5:38 PM
Follow Us:
mugavari veru sol in tamil
---Advertisement---
Advertisement

முகவரி வேறு சொல் | Mugavari Veru Sol in Tamil

நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான வார்த்தைகள் இருக்கிறது. இப்படி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்களும் மாறுபடும். மேலும் ஒரு வார்த்தைக்கே பல வார்த்தைகள் இருக்கிறது. அதனை தெரிந்து கொள்வதன் மூலம் அரசு பொது தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். நம்முடைய பதிவில் நிறைய வகையான வார்த்தைகளுக்கான பல் சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் முகவரி என்பதற்கான வேறு சொல்லை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

முகவரி என்றால் என்ன.?

முகவரி என்பது இடம் என்பதையும் குறிக்கிறது. அதாவது உங்கள் வீடு எங்குள்ளது என்று கேட்டால் உங்கள்ஊர், கதவு எண், வட்டம், மாவட்டம், பின் கோடு போன்றவற்றை கூறுவீர்கள். இதனை தான் முகவரி என்று கூறுகிறோம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் எதாவது பார்ம் பில் பண்ணாலும் சரி, அல்லது வேறு ஏதவாது வேலைக்கு அப்ளை  பண்ணாலும் சரி அதில் முகவரி என்று இடம் தனியாக இருக்கும். அதனை நிரப்ப வேண்டியிருக்கும்.

நீங்கள் ஆன்லைனில் ஏதேனும் பொருட்களை வாங்கினாலும் அவை உங்கள் வீட்டிற்கு வரவேண்டுமென்றால் முகவரியை கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் கடைகளில் வாங்கினாலும் முகவரியை சொல்லுங்கள் என்று கூறுவர்கள். பெரும்பாலும் முகவரி என்ற வார்த்தை பயன்படுத்த மாட்டார்கள். அட்ரஸ் என்று தான் கூறுவார்கள். முகவரி தூய தமிழ் வார்த்தையாக இருப்பதால் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. நம்முடைய முன்னோர்கள் விலாசம் என்று கூறுவார்கள். இதற்கு பல் வார்த்தைகள் இருக்கிறது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு:

உன் வீட்டிற்கு முகவரியை சொல், அப்போது தான் சரியாக வர முடியும்.

நீ ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வா என்று சொன்னில்ல அதனுடைய முகவரியை சொல்.

அஞ்சல் முகவரியை கூறுங்கள், அதற்கு பொருளை அனுப்பி வைக்கப்படும்.

உடுக்கை வேறு சொல்

முகவரி வேறு பெயர்கள்:

  • விலாசம்
  • மனையிடம்
  • சேருமிடம்
  • அஞ்சல் முகவரி
  • தங்குமிடம்
  • குடில்
  • தளம்
  • இடம்
  • குடியிடம்
  • வாழிடம்

முகவரி In English:

முகவரி என்பதை  ஆங்கிலத்தில் Address என்று அழைக்கலாம்.

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now