நகரம் வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நகரம் என்பதற்கான வேறு பெயர்கள் (Nagaram Veru Peyargal in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக நாம் அனைவருக்குமே நாம் பேசும் சில வார்த்தைகளுக்கான வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் அல்லது பிறர் கூறும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பது தெரிவதில்லை. இதனால், அந்த சொல்லுக்கு வேறு ஏதெனும் பெயர்கள் இருக்கிறதா என்று அறிந்துகொள்வோம்.
இதுபோன்று வேறு சொற்கள் மற்றும் வேறு பெயர்கள் போன்ற பல்வேறு வகையான பதிவுகளை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நகரம் என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நகரம் என்றால் என்ன.?
பல மக்கள் ஒன்று கூடி வாழும் இடம்தான் நகரம். மக்கள் செழிப்பான இடங்களை தேடி வந்ததால் நகரம் என்று அழைத்தார்கள். மக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்து அதாவது, தங்கள் ஊரில் இருந்து நகர்ந்து குடியேறிய, குடியேறும் இடம் தான் நகரம். இவ்வாறு நகர்ந்து என்பதால் நகரம் என்னும் சொல் உருவாயிற்று
Nagaram Veru Peyargal in Tamil:
- நகர்
- நகரம்
- நகரி
- பட்டணங்கள்
- பட்டினம்
- பெருநகரம்
மேலே கூறப்பட்டுள்ள பெயர்களில் நகரத்தை அழைப்பார்கள். படிப்படியாக நகர்ந்து விரிவாக்கம் காண்பதால் இதுபோன்ற பெயர்களில் நகரத்தை குறிப்பிடுவார்கள். சித்தர் பாட்டில் நகரத்தை “நவ்விரண்டு காலதாய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படிப்படியாக நகர்ந்து விரிவாக்கம் காணும் இடம் அதன் நகர் நகரம் நகரி எனும் இடப் பெயர்கள் பெற்றன.
நகரம் in English Word:
- City
- Town
- Municipality
இந்தியாவின் பெரிய நகரம் எது?
பரப்பளவில் இந்தியாவின் பெரிய நகரம் டெல்லி ஆகும்.
தொடர்புடைய பதிவுகள் |
அதிகாலை என்பதன் வேறு சொல் என்ன..? |
இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது? |
வீரன் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |