News Reader ஆக வேண்டும் என்று ஆசையா..? அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லையா..!

Advertisement

News Reader Jobs

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அந்த ஆசைக்காக நிறைய நபர்கள் அதற்கான பாதையை தேர்ந்தெடுத்து செல்வார்கள். எடுத்துக்காட்டிற்கு போலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்தால் அதற்கான உடற்பயிற்சி, மற்றும் தேர்வு போன்றவற்றிற்கு பயிற்சி செய்வார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் News Reader ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

News Reader job Description in Tamil:

News Reader Jobs

No:1

செய்தி வாசிப்பாளர் பணிக்கு Degree படித்திருந்தால் போதுமானது.

No:2

இந்த பணிக்கு Appearance அழகாக இருக்க வேண்டும் என்று சில இடங்களில் நினைப்பார்கள். சில இடங்களில் திறமை இருக்கின்றது, Makeup போட்டால் Look -ஆ இருக்கிறது என்றால் கண்டிப்பாக எடுப்பார்கள்.

No:3

அடுத்து இந்த பணிக்கு Coaching Classes போக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் உங்களுக்கு News Reader ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் உள்ளது. எப்படி வாசிப்பது என்ற ஐடியாவே இல்லை என்றால் Coaching Class போகலாம். நீங்கள் கண்டிப்பாக Coaching Class போகிருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.

இதையும் படியுங்கள் ⇒  Resume மில் என்னென்ன விவரங்கள் இருக்கவேண்டும் தெரியுமா..!

No:4

இந்த பணிக்கு Chennai -யில் இருந்து தான் வேலை பார்க்க வேண்டும். Leave எல்லாம் அடிக்கடி கிடைக்காது. 2 மாதத்திற்கு ஒரு முறை தான் Leave இருக்க வேண்டும்.

No:5

இந்த பணிக்கு முக்கியமாக Updated இருக்க வேண்டும். உலகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்திருக்க வேண்டும். News  Paper, News போன்றவை தினமும் பார்க்க வேண்டும்.

No:6

News Reader பணிக்கு எடுக்காமல் Reporter போன்ற வேற பணிக்கு எடுத்திருக்கிறார்கள் என்றால் உடனே Joint பண்ண வேண்டும். கொஞ்ச நாள் ஒர்க் பண்ண ஆரம்பித்ததும் இந்த பணியிலே News Reader பணிக்கு சொல்லி கொடுப்பார்கள். அதன் பிறகு நீங்கள் News Reader ஆக வேண்டும் என்று சொல்லி உங்களின் திறமையை வெளிக்காட்ட வேண்டும்.

No:7

Google -யில் News Channels Phone Number என்று போட்டால் அதில் எல்லா News Channels போன் நம்பர் மற்றும் Mail id வரும். அதை Note பண்ணி வைத்து கொள்ளுங்கள். Resume -யில் தமிழ் சார்ந்த Talent இருந்தால் அதை Mention பண்ணவும், பேச்சு துறையில் சார்ந்த விஷயங்களையும் Mention பண்ணவும். Resume, போட்டோ இரண்டையும் Mail id Send பண்ண வேண்டும் இல்லையென்றால் நேரடியாக சென்று Approach செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  இன்டர்வியூவில் வெற்றி பெற இந்த டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினால் போதும்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement