NIA Full Form in Tamil

Advertisement

NIA Meaning in Tamil

நாம் அனைவருமே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துகிறோம். இதில் மெசேஜ் செய்யும் வசதி இருக்கிறது. இதன் மூலம் மெசேஜ் செய்கின்றோம். இதில் நாம் என்ன பண்ற, சாப்பிட்டியா போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் கேட்போம். ஆனால் முழுவதுமாக கேட்க மாட்டோம். அதாவது அதனை ஷார்ட் பார்மில் முறையில் கேட்போம். இந்த ஷார்ட் பார்ம்கள் எல்லாம் நமக்கு தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்பது தான் பதிலாக இருக்கும். பள்ளி பருவத்தில் IAS, IPS போன்றவற்றின் விரிவாக்கம் என்ன என்று படித்திருப்போம். இது போல வார்த்தைகள் இருக்கிறது, அதனின் விரிவாக்கம் என்னவென்று அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இன்றைய பதிவில் NIA என்பதற்கான விரிவாக்கத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

NIA Full Form:

NIA என்பது National Investigation Agency விரிவாக்கமாக இருக்கிறது. இதனை தமிழில் தேசிய புலனாய்வு நிறுவனம் என்று அர்த்தம்.

தேசிய புலனாய்வு முகமை:

தேசிய புலனாய்வு முகமை

2008 மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, வலுவான புலனாய்வு கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தியது, இந்திய அரசாங்கம் குறிப்பிட்ட ஒப்புதல் தேவையில்லாமல் மாநிலங்கள் முழுவதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைக் கையாளக்கூடிய ஒரு நிறுவனத்திற்கான தீர்வை முன்மொழிந்தது. எனவே, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் தேசிய புலனாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது.

Jacto Geo என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்

அம்சங்கள்:

எந்தவொரு குற்றத்தையும் விசாரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் பொறுப்புகளும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு உண்டு

ஒரு காவல் நிலைய அதிகாரி ஒரு குற்றத்தைப் பற்றிய புகாரைப் பெற்றால், அவர்கள் அதை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், பின்னர் அதை மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவர்கள் இந்தியாவில் இருக்க கூடிய யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அது போல ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார், அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்றால்தேசிய புலனாய்வு அதிகாரிகள் அங்கே சென்று விசாரிக்கவும் உரிமை இருக்கிறது.

இதில் 2019-ம் ஆண்டில் சில சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டது. அவை,

ஆள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கலாம்.

போதை பொருள் தொடர்புடைய வழக்குகள்

கள்ள நோட்டு தொடர்பான வழக்குகள்

ஆயுதங்கள் விற்கும் வழக்குகள்

சைபர் குற்றங்கள்

மேல் கூறப்பட்டுள்ளவை வழக்குக்குகளை NIA விசாரிக்கலாம் என்று என்று 2019-, ஆண்டின் சட்ட திட்டத்தில் திருத்தப்பட்டது.

NRI என்பதன் விரிவாக்கம் மற்றும் அதன் அர்த்தம்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

 

Advertisement