வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆலிவ் ஆயில் தமிழ் பெயர் என்ன | Olive Oil in Tamil Word

Updated On: January 20, 2026 5:01 PM
Follow Us:
Olive Oil in Tamil Name
---Advertisement---
Advertisement

ஆலிவ் ஆயில் தமிழ் மீனிங் | Olive Oil in Tamil Meaning | Olive Oil in Tamil Name

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆலிவ் ஆயிலின் தமிழ் பெயர் என்ன என்பதை (Olive Oil in Tamil Name) பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே ஆலிவ் ஆயில் என்பதை அறிந்து இருப்போம். ஏன் அதனை பயன்படுத்தி கூட இருப்போம். ஆனால், அதன் தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் ஆலிவ் ஆயில் தமிழ் மீனிங் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம்.  ஆகையால் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில், ஆலிவ் ஆயில் தமிழ் பெயர் என்ன என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..!

Olive Oil in Tamil Language:

Olive oil Benefits: இதய ஆரோக்கியம், எடை இழப்பு, சீரான செரிமானம்! எக்கசக்க  பலன்கள் தரும் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கிய நன்மைகள்

ஆலிவ் ஆயில் (Olive Oil) என்பதன் தமிழ் பெயர்  இடலை எண்ணெய் அல்லது ஜைவன்னை மற்றும் சைத்தூன் எண்ணெய் என்பதாகும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் அறியப்படுகிறது. இது Olea europaea என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மரத்தில் வளரும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து இடலை எண்ணெய் (Olive Oil) தயாரிக்கப்படுகிறது.

இதன் இலையானது மேற்புரத்தில் கரும்பச்சை வண்ணத்திலும் அடிப்பகுதியில் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இதன் கனியானது நடுப்பகுதியில் விதை உள்ளதாகவும் அதனை சுற்றி சதை பகுதி இருப்பதாகவும் இருக்கும். கனிகள் ஆனது உருண்டை வடிவு முதல் பல வடிவங்களில் இருக்கும். மேலும், காய் ஆனது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு, பழுப்பு, சிகப்பு மற்றும் கருப்பு நிறத்திலும் இருக்கும்.

இடலை எண்ணெய் உற்பத்தியில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவற்றில் ஸ்பெயின், இத்தாலி மற்றும் கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள் உலகளவில் முதல் மூன்று இடத்தை வகிக்கின்றன. இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து உலகின் 75% இடலை எண்ணெயை உற்பத்தி செய்து வருகிறது.

முகம் வெள்ளையாக ஆலிவ் ஆயிலுடன் இதை கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now