வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒப்பனை வேறு சொல்

Updated On: August 22, 2025 2:59 PM
Follow Us:
oppanai veru sol
---Advertisement---
Advertisement

ஒப்பனை என்றால் என்ன.?

உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, ஆயுத எழுத்து 1, உயிர்மெய் எழுத்து 216 மொத்தம் 247 எழுத்துக்கள் உடையதாக இருக்கிறது. இந்த எழுத்துக்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு வார்த்தையாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. இந்த அர்த்தமானது நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல மாறுபடும்.

அதே போல ஒவ்வொரு வார்த்தைக்கும் பல வார்த்தைகள் இருக்கிறது. ஒரு வார்த்தைக்கான பல வார்த்தைகள் இருப்பது எல்லாமே தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது என்பது தான் பதில். ஆனால் நம்முடைய பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல வார்த்தைகள் பற்றி படித்திருப்போம். அதன் பிறகு ஏதாவது ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் ஏதும் வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் மற்றும் பல வார்த்தைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் ஒப்பனை என்றால் என்ன, அதற்கான வேறு சொல் பற்றி அறிந்து கொள்வோம்.

ஒப்பனை என்றால் என்ன.?

ஒப்பனை என்பது தன்னை அழகுபடுத்தி கொள்வதாகும். தன்னை அழகுபடுத்தி கொள்வதற்காக பயன்படுத்தும் முகத்தில் சாயம் பூசி கொள்வது, உதட்டில் லிப்ஸ்டிக் போட்டு கொள்வது, முடியில் கலர் மாற்றி கொள்வது போன்ற அனைத்தையும் ஒப்பனை என்று கூறலாம். இன்னு எளிமையாக கூற வேண்டுமென்றால் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி செய்யும் செயல்கள் அனைத்தையும் ஒப்பனை என்று அழைக்கப்படுகிறது.

இவை முகத்திற்கு மட்டுமில்லை நாம் எந்த விஷயத்தையும் அழகுபடுத்துகிறோம் என்றால் அவை தான் ஒப்பனை. நீங்கள் வீட்டை அலுகுபடுத்துகிறீர்கள் என்றால் அவை தான் ஒப்பனை. 

ஒப்பனை வேறு பெயர்கள்:

  • அலங்காரம் 
  • அழகு 
  • செய்தல்
  • அணி 
  • சிங்காரம் 
  • புனைவு 
  • சோடனை 
  • சிகைலங்காரம் 

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் ஒப்பனை என்பதை அழைக்கலாம்.

ஒப்பனை in English:

ஒப்பனை என்பதை Makeup, Decoration, Beautification போன்ற வார்த்தைகலால் ஆங்கிலத்தில் கூறலாம். 

தொடர்புடைய பதிவுகள் 
வடிவம் வேறு சொல்
பாதுகாப்பு வேறு சொல்
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now