Oru Nalaikku Ethanai Nimidangal
மனிதர்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் என அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகமானது மிகவும் பரந்த ஒரு உலகமாக உள்ளது. இதில் ஒரு நாளைக்கு எண்ணற்ற பிறப்புகள் மற்றும் இறப்புகள் என இரண்டும் கலந்து நடந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய வாழ்க்கையானது தினமும் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் நாமும் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் இதில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் அவற்றை தெரிந்துகொள்வதும் இல்லை. ஒருவேளை இவற்றை எல்லாம் மீறி தெரிந்துக்கொள்ளலாம் என்றாலும் அதற்கான நேரம் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். அப்படி நாம் நேரம் இல்லை என்று கூறுவதில் கூட நிறைய சிந்திக்க வைக்க கூடிய கேள்விகள் உள்ளது. அதில் ஒன்றாக ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் மொத்தம் உள்ளது என்று இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு எத்தனை முறை துடிக்கும் தெரியுமா.. |
ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் உள்ளன:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமான நாள் தான். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நாள் சிறப்பான நாளாக இருக்கும். அத்தகைய நாளானது 24 மணி நேரம் முடிவடைந்தால் மட்டுமே ஒரு நாளாக நாம் எடுத்துக்கொள்வோம்.
நம்மிடம் யாராவது ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உள்ளது என்று கேட்டால் 24 மணி நேரம் என்று கூறிவிடுவோம். அதே ஒரு மணி நேரத்திற்கு எத்தனை வினாடிகள் என்று கேட்டால் கூட ஏதோ கணக்கு செய்து சொல்லிவிடுவோம்.
ஆனால் திடீரென்று ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் உள்ளது என்று கேட்டால் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். ஏனென்றால் திடீரென்று இவ்வளவு பெரிய கேள்வி கேட்டால் பதிலை கூற கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். ஆகவே ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் உள்ளது என்றால்.?
ஒரு நாளைக்கு மொத்தம் 1400 நிமிடம் உள்ளது.ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.. |
ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன.. |
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |