பாத்திரம் வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் பாத்திரம் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தமிழில் ஒவ்வொரு சொல்லும் வாக்கியத்திற்கு ஏற்ப சொல்லும் பொருளும் மாறுபடும்.பாத்திரம் என்ற தமிழ் சொல்லுக்கு வேறு சொல் என்ன என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.பாத்திரம் என்றால் நம் வீட்டில் சமைப்பதற்கு பயன்படுத்தும் பொருள் ஆகும்.பாத்திரம் என்பது அன்றாட தேவைகளின் பயனுள்ள பொருளாக இருக்கிறது.
பாத்திரம் நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் பொருள் என்பதால் நாம் அதை தினமும் நாம் பயன்படுத்துகிறோம்.உணவு சமைப்பதற்கு தேனீர் போடுவதற்கு மற்றும் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது.பாத்திரத்தை கழுவுவது மிகவும் கடினமான வேலை என்று நம்மில் பலர் நினைக்கிறோம் அதற்கும் இப்போது நிறைய மெஷின்கள் வந்துவிட்டது.பாத்திரம் கழுவுவதும் இப்போது சுலபமாகி விட்டது.
இனி மணிக்கணக்கில் நின்னு பாத்திரம் தேய்க்க வேண்டாம்..!
பாத்திரம் என்றால் என்ன?
நாம் தினமும் உண்ணும் உணவை பாத்திரம் வைத்து தான் சமைக்க முடியும்.காலை தேனீர் போடுவதிலிருந்து இரவு பால் குடிப்பது வரை பாத்திரத்தை பயன்படுத்துகிறோம்.பாத்திரம் தான் அன்றாட தேவைகளின் பயனுள்ள பொருளாக இருக்கிறது.அம்மி, குழவி, உரல் , உலக்கை, ஆட்டுக்கல், திறுகை, அரிவாள் மனை, மத்து, மண்பானை, மண்சட்டி போன்றவை பண்டைய காலத்தில் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகும். இந்த காலத்தில் எல்லோரும் அலுமினியம்,சில்வர் மற்றும் நான் ஸ்டிக் போன்ற வகைகளை பயன்படுத்துகின்றனர்.
பாத்திரம் வேறு சொல்:
- ஏனம்
- கொள்கலம் (சமையலறையில் உணவு சமைக்க பயன்படும்)
- காதாபாத்திரம் (ஒரு கதை அல்லது நாடகத்தில் வரும் ஆள்)
பாத்திரம் in English:
- Vessel
- Utensil
- Cookware
- Role or Character
வாக்கியம்:
- சமையல் பாத்திரம் ஒரு மண் பானையின் இடைக்காலப் பதிப்பாகத் தோன்றுகிறது.
- கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மீன் அடங்கிய வெண்கல சமையல் பாத்திரமும் இருந்தது.
- பாத்திரங்களை மேடையில் வைத்தால் நிலா.
- பாத்திரத்தை எடுத்து தேனீர் போட்டால் ஷர்மிலா.
- பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தி வைத்தால்.
- சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்களை அடுக்க வேண்டும் என்று கூறினால் சக்தி.
ஐந்தே நிமிடத்தில் அடிப்பிடித்த பாத்திரம் பளப்பளக்க இந்த டிப்ஸ மட்டும் Follow பண்ணுங்க..!
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |