படுக்கை என்பதன் வேறு சொல்..!

Advertisement

Padukkai Veru Sol in Tamil | படுக்கை வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் படுக்கை என்பதன் வேறு சொல் (Padukkai Veru Sol in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொல்லும் இருக்கும். ஆனால், எல்லா தமிழ் சொல்லுக்குமான தமிழ் சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம்.  எனவே, அந்த வகையில் இப்பதிவில் Padukkai Veru Sol in Tamil என்பதை கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் படுக்கை என்பதன் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இடைஞ்சல் என்பதன் வேறு சொல் என்ன.?

படுக்கை என்றால் என்ன.? 

படுக்கை என்பது உறங்குவதற்கும், ஓய்வடுப்பதற்கும் பயன்படுத்தும் இடம் ஆகும். படுக்கை பாய், மெத்தை போன்ற விரிப்பு அல்லது கட்டில் போன்ற வடிவில் இருக்கும். வசதியாக உறங்க பயன்படுத்தப்படும் பொருள் படுக்கை ஆகும். அவரவர்களின் வசதிக்கேற்ப படுக்கை பொருளும் அமையும்.

பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களும் தூக்கம் என்பது இயல்பான ஒன்று. நம் ஆரோக்கியத்தில் தூக்கம் மிகவும் அவசியம். நன்றாக உறங்கவில்லை என்றால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் காணப்படும். எனவே, உறங்குவதற்கு பயன்படுத்தும் இடம் தான் படுக்கை. பாடுகையில் பாய், தலையணை, போர்வை, மெத்தை என அனைத்தும் அடங்கும்.

படுக்கை வேறு சொல்

படுக்கை வேறு சொல்:

  • மஞ்சம்
  • கட்டில்
  • மெத்தை
  • அரியனை
  • அமளி
  • பட்டடை
  • கட்டில் 
  • துயிலிடம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் படுக்கை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.

படுக்கை in English:

படுக்கை என்பதை ஆங்கிலத்தில் Bed என்று கூறுவார்கள்.

உறக்கம் என்பதை இப்படி எல்லாம் கூட சொல்லலாமா..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement