பணிப்பெண் வேறு சொல்..!

Advertisement

பணிப்பெண் வேறு சொல் | Panipen Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பணிப்பெண் என்பதற்கான வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம் ஒன்று இருக்கும். அதேபோல், அச்சொல்லுக்கு வேறு சொல் என்பது இருக்கும். அனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை அனைத்தையுமே நாம் தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் நீங்கள் பணிப்பெண் என்றால் சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் அதற்கான பதிலை பின்வருமாறு விவரித்துள்ளோம்.

இந்த வேறு சொல் என்பது 1 ஆம் வகுப்பு முதல் அரசு தேர்வுகள் வரை அணைத்து தேர்வுகளிலும் கேட்கப்படும் கேள்வி ஆகும். ஆகவே, இதனை பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும்.

மாளிகை என்பதன் வேறு சொல் என்ன.?

Panipen Tamil Meaning:

பணிப்பெண் என்றால் வேலை செய்யும் பெண் என்பதாகும். இக்காலத்தில் எல்லா துறைகளிலும் பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். எனவே, அப்படி வேலை செய்யும் ஒரு பெண்ணை குறிப்பது தான் பணிப்பெண். இந்த பணிப்பெண்ணை பல்வேறு பெயர்களில் கூறுவார்கள். எனவே, அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

பணிப்பெண் வேறு சொல்| பணிப்பெண் வேறு பெயர்கள்:

  • வேலைக்காரி
  • குற்றேவல் செய்பவள்
  • ஏவற்பெண்
  • குற்றேவல்மகள்
  • தாதி
  • அடிமைப்பெண்
  • தொழுத்தை
  • வசவி

இதுபோன்ற சொற்களினால் பணிப்பெண் என்பதை குறிப்பார்கள்.

இவற்றில் தாதி என்பது வேலைக்காரி, பணிப்பெண், செவிலித்தாய்,வேசை, பரணி மற்றும்
வாதி ஆகியவற்றை குறிக்கும் சொல் ஆகும்.

பணிப்பெண் Meaning in English:

பணிப்பெண் என்பதை ஆங்கிலத்தில் Maid, waitress என்று கூறுவார்கள்.

கப்பம் என்பதன் வேறு சொல் என்ன.?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement