பாதை வேறு சொல் | Pathai Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாதை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். தமிழ்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். ஆனால், அதற்கான வேறு சொல் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேறு சொல் போன்ற கேள்விகள் தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படும்.
ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் பாதை என்பதன் வேறு சொல்/வேறு பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் Pathai Veru Peyargal in Tamil பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சவுக்கு என்பதன் வேறு சொல் என்ன.?
பாதை என்றால் என்ன.?
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் வழியே பாதை எனப்படும். அதாவது, உயிருள்ள அல்லது உயிரற்றவையோ ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நடந்தோ அல்லது வண்டி மூலமோ அல்லது ஊர்தி வழியாகவோ செல்லும் வழி பாதை ஆகும்.
பாதை என்பது ஆரம்ப காலகட்டத்தில் ஒத்தையடி பாதையாகவே இருந்தது. இதன் மூலம் நடந்து அல்லது சைக்களில் மட்டுமே போக முடியும். அதன் பிறகே வண்டிகள்ஸ் செல்லும் பாதையாக மாற்றப்பட்டது.
பாதை என்ற சொல்லானது, “மாறு” என்ற சொல்லில் இருந்து வந்தது ஆகும். “மாறு” என்ற சொல்லுக்கு வலி என்ற பொருள் உள்ளது. இதிலிருந்து பாதை என்ற சொல் தோன்றியது.
பாதையில் பல்வேறு வகைகள் உள்ளது. அவை, நடை பாதை, இருப்புப்பாதை, ஓடு பாதை, உணவுப்பாதை, ஒற்றையடிப்பாதை, ஒருவழிப்பாதை மற்றும் இருவழிப்பாதை ஆகும்.
Pathai Veru Peyargal in Tamil:
- வழி
- சாலை
- தடம்
- சுவடு
- வீதி
- ஒழுங்கை
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் பாதை என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், பாதை என்பதை வழி,சாலை என்று கூறுவார்கள்.
Pathai in English:
பாதை என்பதை ஆங்கிலத்தில் Way,Path மற்றும் Method என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.