பெருமகிழ்ச்சி வேறு சொல்
நம்முடைய தமிழ் மொழியில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. அது போல வேறு சொற்களும் இருக்கின்றது. நம்முடைய பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல சொற்கள் படித்திருப்போம். இப்போது உங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு சொல் தரும் பல சொற்கள் வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இதற்கான விடை தெரியாது. அப்போது நாம் கூகுளில் தான் சர்ச் செய்வோம். அது போல அரசு தேர்வுகளில் தமிழ் பாடத்திலிருந்து தான் அதிகமாக கேட்கப்படுகிறது. நீங்கள் அரசு தேர்விற்காக Prepare செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் பெருமகிழ்ச்சி என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க,
பெருமகிழ்ச்சி என்றால் என்ன.?
நம்முடைய தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளானது நாம் பயன்படுத்தப்படும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தம் மாறுபடும். அது ஒரு வார்த்தைக்கே பல சொற்கள் இருக்கின்றது. அந்த வகையில் பெருமகிழ்ச்சி என்றால் என்ன, அதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.
மகிழ்ச்சி என்பது சந்தோசமாக இருப்பது என்று அனைவரும் தெரிந்த விஷயமாகும். அதுவே பெருமகிழ்ச்சி என்பது மிகுந்த மகிழ்ச்சியை குறிக்கிறது. அதாவது உங்களுக்கு பிடித்த விஷயம் ஏதாவது நடந்தாலோ அல்லது பிடித்த விஷயம் நடந்தாலும் அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஏதாவது ஒரு செயலை செய்து அதனை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டால் அதிலிருந்து உங்களுக்கு உச்ச கட்ட மகிழ்ச்சியை தான் பெருமகிழ்ச்சி என்று கூறுகிறோம். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
இந்த பெருமகிழ்ச்சி என்பது அவரவர் பார்வையில் வெவ்வேறு விதமாக இருக்க கூடும். அதுமட்டுமில்லாமல் இந்த உணர்ச்சி ஆனது அந்த நேரம் மட்டும் தான் இருக்க கூடும்.
என் தங்கச்சிக்கு நாளை திருமணம் அதனால் நான் பெருமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்துள்ளேன், அதனால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன்.
பெருமகிழ்ச்சி வேறு பெயர்கள்:
- பரவசம்
- குதூகலம்
- பரவசம்
- குதூகலிப்பு
- மிகுந்த மகிழ்ச்சி
- அதீத மகிழ்ச்சி
- பேரனதந்தம்
- புளகாங்கிதம்
- பரவசம்
மேல் கூறியுள்ள வார்த்தைகளால் பெருமகிழ்ச்சி என்பதை அழைக்கலாம்.
பெருமகிழ்ச்சி in english:
பெருமகிழ்ச்சி என்பது ஆங்கிலத்தில் Great joy, Great pleasure என்று அழைக்கலாம்.
பெருமகிழ்ச்சி எதிர்ச்சொல்:
பெருமகிழ்ச்சி என்பதற்கான எதிர்ச்சொல்லை பற்றி அறிந்து கொள்வோம்.
- துன்பம்
- சோகம்
- வருத்தம்
- கவலை
- சோர்வு
- மனக்கவலை
- மனச்சோர்வு
- சோகக்கடல்
- துன்பக்கடல்
- கண்ணீர்ப்பெருக்கு
- அழுகை வெள்ளம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |