பெருந்தவம் வேறு சொல் | perunthavam veru sol
இன்றைய பதிவில் பெருந்தவம் வேறு சொல் பற்றி பார்க்க போகிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கல்வி அறிவு மட்டும் நமக்கு இருந்தால் போதும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் கல்வி அறிவு என்பது நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இவற்றிற்கு அப்பால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும் கூட அதில் சில அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் ஒரு வார்த்தை பல அர்த்தங்களை தரும் விதமாகவும், பல பெயர்களை கொண்டுள்ளதாகவும் காணப்படும். இதன் படி பார்க்கையில் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான சொற்களை பேசவும் எழுதுவும் செய்வார்கள். அந்த வகையில் நாம் அனைத்து விதமான சொற்களின் பெயர்களை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட சில சொற்களின் பெயர்களை தெரிந்துகொள்வது நல்லது. ஆகையால் இன்றைய பதிவில் பெருந்தவம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி பார்க்கலாம் வாங்க….
பெருந்தவம் என்பதன் வேறு பெயர் :
- மாதவம்
- இளவேனில்
- வசந்தம்
- வசந்தகாலம்
- வைகாசி
- இனிமை
- மாபெரும் தவம்
- பெரிய தவம்
- மகா தவம்
- உயர்ந்த தவம்
பெருந்தவம் ஆங்கில வார்த்தை:
- Great penance
- Spring
- Vaikaasi
- Sweetness
- Spirituous
- Fermented liquor
செல்வம் வேறு பெயர்கள் | Selvam Veru Peyargal in Tamil..!
எடுத்துக்காட்டு:
1. மாபெரும் தவம்– இதுவும் மாபெரும் தவம் என்பதை நேரடியாக குறிக்கும் ஒரு சொல்லாகும்.
2. பெரிய தவம் – இது மிகவும் எளிமையான மற்றும் பொதுவான மாற்று சொல்
3. மகா தவம்– மகா தவம் என்பது பெரிய அல்லது மாபெரும் என்பதை குறிக்கும் சமஸ்கிருத சொல். இது தமிழில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
4. உயர்ந்த தவம்– தவம் செய்யும் தகுதியை குறிக்கும்போது இந்த சொல்லை பயன்படுத்தலாம்.
5. பெருந்தவம் – கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு பெருந்தவமாக கருதப்படுகிறது.
| இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |














