பிறந்தநாள் வேறு பெயர்கள்

Advertisement

பிறந்தநாள் வேறு பெயர்கள் | Pirantha Naal Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிறந்தநாள் என்பதை வேறு எப்படியெல்லாம் (pirantha naal veru sol in tamil) கூறலாம் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பிறந்தநாள் என்பது ஒவ்வொருடைய பிறப்பினை நினைவுப்படுத்தும் நாள் ஆகும். ஒரு மனிதனுக்கு எவ்வளவு கவலைகள், துன்பங்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும், பிறந்தநாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எப்படி நாம் வருடப்பிறப்பு என்று நாம் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் சந்தோசமாக இருப்போம் என்று  எண்ணுகிறமோ, அதேபோல், பிறந்தநாள் அன்று சந்தோசமாக இருக்க வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம். பிறந்தநாள் என்ற வார்த்தைக்கு வேறு சொற்கள் இருக்கிறது. அதாவது, பிறந்தநாள் என்பதை வேறு சொற்களை பயன்படுத்தியும் கூறலாம். ஆனால், நம்மில் பலபேருக்கும் பிறந்தநாள் என்ற ஒரு வார்த்தை மட்டுமே தெரியும். ஆகையால், பிறந்தநாள் வேறு பெயர்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிறந்தநாள் தமிழ் அர்த்தம்:

பிறந்தநாள் = பிறந்த + நாள்

பிறந்த நாள் என்பது, ஒருவரின் பிறந்த தேதியை கொண்டாடும் நாள் அல்லது ஆண்டு விழா ஆகும். பிறந்தநாள் கொண்டாட்டம் பல்வேறு விதங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் வேறு சொற்கள்:

  • தோன்றிய நாள்
  • வையகம் வந்துற்ற நாள்
  • அன்னை ஈன்ற நாள்
  • அகவை தினம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் பிறந்தநாள் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.

சவுகரியம் என்பதன் வேறு சொல்.!

பிறந்தநாள் in English:

பிறந்தநாள் என்பதை ஆங்கிலத்தில் Birthday என்று கூறுவார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், Birthday என்பதை ஆங்கிலத்தில் Birthdate, Natal Day, Day of Remembrance மற்றும் Name Day என்றும் கூறுவார்கள்.

பிறந்தநாள் வாழ்த்துக்களை இப்படியும் மாடர்னாக கூறலாமா..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement