புளிப்பு வேறு சொல் என்ன | Pulippu Veru Sol in Tamil

Advertisement

Pulippu Veru Sol in Tamil

அனைவருக்கும் வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக புளிப்பு என்பதன் வேறு சொல் அல்லது வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக புளிப்பு என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். ஆகவே புளிப்பிற்கு வேறு என்ன சொல் இருக்கிறது என்று நாமும் தேடி இருப்போம். ஆகவே இந்த பதிவின் மூலம் புளிப்பு என்பதன் வேறு சொல் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

தானிய குவியல் வேறு சொல்

புளிப்பு என்றால் என்ன..? 

பொதுவாக புளிப்பு என்பது அறுசுவைகளில் ஒன்றாக இருக்கிறது. அதாவது இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளில் ஒன்றாக இருக்கும் சுவை தான் புளிப்பு. நாம் அனைவருமே புளிப்பான உணவுகளை சாப்பிட்டு இருப்போம். சிலருக்கு புளிப்பனா உணவு என்றால் அவ்வளவு பிடிக்கும். சிலருக்கு புளிப்பான உணவுகள் பிடிக்காது. ஆனால் மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

அதுபோல புளிப்பு என்பது அமிலத்தன்மை உள்ள பொருட்களில் இருந்து வெளிவரக்கூடிய சுவை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இயற்கையாகவே புளிப்பு சுவை நிறைந்த உணவுகள் எத்தனையோ இருக்கின்றன.

புளிப்பு என்று சொன்னாலே புளி தான் நம் நியாபகத்திற்கு வரும். அதுமட்டுமில்லாமல், புளிப்பு சுவை நம் அன்றாட வாழ்க்கையில் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.

அனால் நம்மில் பலருக்கும் இந்த புளிப்பு என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதை பற்றி தற்போது காண்போம்.

புளிப்பு வேறு சொல்: புளிக்கை, புளிமா, புளிச்சை.

அமைப்பு வேறு சொல் என்ன தெரியுமா

புளிப்பு என்று தொடங்குகின்ற சொற்கள்:

  • புளிக்கறி
  • புளிக்கீரை
  • புளிங்கறி
  • புளிச்சற்பணிகாரம்
  • புளிச்சாறு
  • புளிச்சை
  • புளிஞர்
  • புளிஞ்சோறு
  • புளிதம்
  • புளித்தோடை
  • புளிந்தன்
  • புளினர்
  • புளிமதுரை
  • புளியமரம்
  • புளியம்பாசி
  • புளியறணை
  • புளியாமணக்கு
  • புளியாரை
  • புளியுப்பு
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement