Q Without U Words List in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்தறியவும். சரி பொதுவாக நம் அனைவருக்குமே ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்ததில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதே அளவுக்கு ஆங்கிலம் கற்பதில் பயமும் இருக்கும். நாம் நம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் ஆங்கிலத்தில் ஏதாவது வார்த்தை கூறினால், அதற்கு அர்த்தம் என்னவென்று நமக்கு தெரியாது.
அதனால் தான் நம் பதிவில் தினமும் அன்றாட வாழ்க்கையில் பேசும் வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று Q பக்கத்தில் U வராத ஆங்கில வார்த்தைகளையும் மற்றும் அதன் தமிழ் அர்த்தங்களையும் பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
Q பக்கத்தில் U வராத ஆங்கில வார்த்தைகள் மற்றும் அதன் தமிழ் அர்த்தங்கள்:
பொதுவாக நாம் பேசும் ஆங்கில வார்த்தைகளில் Q பக்கத்தில் U வராத வார்த்தைகளே இருக்க முடியாது. நாம் பேசும் Q -வில் தொடங்கும் வார்த்தைகள் அனைத்திலும் U சேர்ந்தே வரும். அதேசமயம் Q பக்கத்தில் U வராத வார்த்தைகளும் இருக்கின்றன.
அதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம். அதாவது அந்த ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான அர்த்தங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Q Without U Words List in Tamil | |
ஆங்கிலம் | தமிழ் |
qindarka | பூச்சி |
qadi | முதியவர் |
qats | பூனை |
qaid | தலைவர் |
qoph | தயார் |
qadis | புனிதர் |
qaids | தலைவர்கள் |
qanat | வழிபாடு |
qibla | திசைகாட்டும் கருவி |
qophs | தயார் |
qabala | அதை ஏற்றுக்கொள் |
qawwal | காவாலி |
qanats | செங்குத்தான குழிகள் |
qwerty | பெயரடை |
qiblah | அகலமும் கொண்டுள்ளது |
qigong | உடல்வினைச் சிகிச்சை |
qindar | சதம் |
qintar | சதம் |
qaimaqam | மகாம் மதிப்புகள் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |