Q Words List
இன்றைய பதிவில் Q என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை தான் தெரிந்துகொள்ள போகிறோம். Q என்பது ஆங்கில எழுத்துக்கள் ஆகிய 26 எழுத்துக்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் படி பார்த்தால் ஆங்கிலத்தில் மிகவும் குறைவாக 26 எழுத்துக்களே இருந்தாலும் கூட அதனை நாம் புரிந்துகொள்வதில், கற்பதிலும் பல தடுமாற்றங்களை சந்திக்கிறோம் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் ஆங்கில மொழியில் எழுதுவது வேண்டும் என்றால் எளிமையாக இருந்தாலும் கூட தொடர்ச்சியான முறையில் பேசுவது என்பது சற்று கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
ஆகவே இப்படிப்பட்ட தடுமாற்றம் யாருக்கும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால்..? முதலில் ஆங்கில மொழியில் காணப்படும் சிறு சிறு வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் எந்த இடத்தில் என்ன சொல்லவருகிறோம் என்பதை ஓரளவாதது புரிந்துக்கொள்ள முடியும். ஆகவே இன்று 26 எழுத்துக்களில் 1 எழுத்தான Q என்ற எழுத்தினை பற்றி விரிவாக பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Q வரிசை தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள்:
ஆங்கில வார்த்தைகள் | தமிழ் வார்த்தைகள் |
Quantitiy | அளவு |
Queen | ராஜா |
Quad | நான்கு |
Quality | தரம் |
Question | கேள்வி |
Quite | முற்றிலும் |
Queue | வரிசை |
Quiz | வினாடி வினா |
Quail | காடை |
Quantification | அளவீடு |
Quest | தேடுதல் |
Qualm | பதட்டம் |
Qualify | காலாண்டு |
Qualification | தகுதி |
Quickly | சீக்கிரம் |
Q Words List With Meaning in Tamil:
ஆங்கில வார்த்தைகள் | தமிழ் வார்த்தைகள் |
Quintessential | மிகச்சிறந்த |
Quander | குவாண்டர் |
Qualmish | குவாலிஷ் |
Quantitative | அளவு |
Quotation | மேற்கோள் |
Quadruple | நான்குமடங்கு |
Quietness | அமைதி |
Quantitatively | அளவு அடிப்படையில் |
Questionably | கேள்விக்குரியது |
Quadrilateral | நாற்கர |
Quintessence | ஐந்திணை |
Queer | விந்தை |
Quotes | மேற்கோள்கள் |
Quandary | குழப்பமான |
Quench | தணிக்கவும் |
இரு எழுத்து வார்த்தை ஆங்கிலம் மற்றும் தமிழில்
ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |