ராணுவம் வேறு சொல்..! | Raanuvam Veru Sol In Tamil..!
ராணுவம் என்பது நம் நாட்டின் மக்களை பாதுகாக்கும் ஒரு படை ஆகும். ராணுவம் நம் நாட்டு மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதறகாக வன்முறையை கையாளும் ஒரு படையாகும். ராணுவ வன்முறையால் ராணுவத்தில் உள்ள வீரர்கள் உயிரை இழந்து கூட நம் நாட்டை காப்பாற்றுவார்கள். இந்த ராணுவம் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
ராணுவ வீரர்கள் பல படைகளாக இருந்து நம் நாட்டின் அரசையும் மக்களும் பாதுகாப்பார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்கள் செய்த சாதனைகளுக்காக வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. நம் நாட்டையே காட்பற்றும் ராணுவத்திற்கான வேறு சொல் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
பிராது வேறு சொல்..! | Praadhu Veru Sol In Tamil..!
ராணுவம் என்றால் என்ன?
ராணுவம் என்பது ஒரு நாட்டின் அரசையும், மக்களையும் பாதுகாப்பதற்காக வன்முறையைப் பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்பு. ராணுவம், ஒரு நாட்டின் பலத்தை வெளிப்படுத்தவும் செய்கிறது. ராணுவம், ஆயுதங்களைக் கொண்டிருப்பதுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கொல்வதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கும்
இந்திய ராணுவம் தான் உலகில் இரண்டாவது பெரிய ராணுவம் ஆகும். இந்திய ராணுவ தினம், ஆண்டுதோறும் ஜனவரி 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. வன்முறையின் போது ராணுவ வீரர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உயரிய விருது வழங்கப்படுகிறது.
ராணுவம் வேறு சொல்:
- தரைப்படை
- காலாட்படை
- கவசப்படை
- படை
- சேனை
ராணுவம் In English:
- Army
- Military
வாக்கியம்:
- அவள் இராணுவத்தில் சேர விரும்புகிறாள் .
- அவர் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார் .
- தேடலுக்கு உதவ மக்கள் படை ஒன்று வந்தது.
- அவர் பின்னால் ஒரு கூட்டாளிகளின் இராணுவம் இருந்தது.
- என் அண்ணன் ராணுவத்தில் சேர்ந்தான்.
- அவர்களை காப்பாற்ற காலாட்படை வந்தது.
மேன்மை என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |