வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ராட்சசன் வேறு பெயர்கள் | Ratchasan veru peyarakal 

Updated On: December 10, 2025 3:48 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 Ratchasan veru peyarakal 

இன்றைய பதிவில் ராட்சசன் வேறு பெயர்கள் பற்றி பார்க்க போகிறோம். நாம்  ஒரு நாளைக்கு எண்ணற்ற வார்த்தையினை பேசுகின்றோம். அப்படி நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கு ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் நிறைய பொருள், இடம், ஊர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருப்போம். அந்த பெயரினை வைத்து தான் நாம் அழைப்போம். ஏன் மனிதர்களுக்கு கூட ஒவ்வொரு பெயர் வைத்து அதன் படி தான் அழைக்கின்றோம். இப்படி இருக்கையில் நாம் அத்தகைய பெயருக்கான காரணம் என்னவாக இருக்கும் என்றும் ஒரு நாள் கூட சிந்தித்தது இல்லை. எல்லோரும் சொல்கிறார்கள் அப்படியே நாமும் சொல்லி விட்டுவோம் என்று நிறைய நபர்கள் நினைத்து கொண்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இவற்றையும் தாண்டி சிலர் அதற்கான காரணம் என்னவாக தான் இருக்கும் என்று சிந்திப்பார்கள். 

ராட்சசகர்களுக்கு பெரும்பாலும் வடிவம் மாறும். கடுமையான தோற்றம் கொண்ட பிரம்மாண்டமான தோற்றமுடைய உயிரினங்களாக சித்தரிக்கப்பட்டனர். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் ராட்சசகர்கள் ஒரு மக்கள் தொகையை கொண்ட இனமாக இருந்தனர். நல்ல மற்றும் தீய படைகளுடன் இணைந்து போரிட்டனர். அவர்கள் சக்திவாய்ந்த போர்வீரர்கள் நிபுணர்கள், மந்திரவாதிகள் மற்றும் மாயாவதிகள் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் வடிவம் எடுக்க முடியும். ராமாயணத்தில் 3 மற்றும் 4 புத்தகங்களில் ராட்சசகர்கள் கதையில் முக்கிய எதிரிகளால் உள்ளனர். அந்த வகையில் ராட்சசன் வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…

ராட்சசன் வேறு பெயர்:

  • அசுரன்
  • அரக்கன்
  • நிஷாசரர்
  • நரி சஹஸ்
  • க்ரவ் யாட்வாஸ்
  • அரக்கன்
  • பூதம்
  • அசுரர்
  • பேய் 

ஆசை என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்..! | Aasai Veru Sol

ராட்சசன் ஆங்கில பெயர்கள்:

ராட்சசன்  என்ற பெயருக்கு ஆங்கிலத்தில் demon , monster, giant ,Ogre என்று அழைக்கப்படுகிறது. 

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 

 



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now