ராமானுஜரின் வேறு பெயர்கள் | ramanujar other names in tamil

Advertisement

ராமானுஜர் வேறு பெயர்கள் | Ramanujar Names in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், ராமானுஜரின் வேறு பெயர்களை (Ramanujar Other Names in Tamil) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். ராமானுஜர் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ராமானுஜர் வேறு பெயர்கள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ள நினைப்போம். நீங்கள் ராமானுஜர் வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இராமானுசர் அவர்கள், இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இராமானுசரைப் பின்பற்றி வாழ்பவர்கள் வைஷ்ணவர் அல்லது வைணவர் எனப்படுவர். இவர், வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து நான்கு அடிப்படை நூல்களை எழுதியுள்ளார். சித்தித்ரயம், ஆகம ப்ராமாண்யம், மஹாபுருஷ நிர்ணயம் மற்றும் கீதார்த்த சங்கிரகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

108 சித்தர்களின் பெயர்கள்..!

Ramanujar Names in Tamil:

ராமானுஜர் வேறு பெயர்கள்

  • இளையாழ்வார்
  • ஆளவந்தார் 
  • யதிராஜர்
  • உடையவர்
  • எம்பெருமானார்
  • ஸ்ரீ பாஷ்யக்காரர்
  • திருப்பாவைஜீயர்
  • நம்கோயிலண்ணர்
  • லட்சுமணமுனி
  • சடகோபன் பொன்னடி
  • குணம் திகழ் கொண்டல்
  • ஜெகதாச்சாரியார்
  • தேசிகேந்திரர்
  • லக்ஷ்மணமுநி
  • சடகோபன்
  • கோயிலண்ணன்
  • பூதபுரீச்வரர்

மேலே கூறியுள்ள பெயர்களால் ராமானுஜர் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவரை ஆளவந்தார் என்று அழைப்பார்கள்.

இராமானுசர் அவர்கள், 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இவர் கிட்டதடா 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் ஜாதி பேதமற்ற சமுதாயத்தை படைக்க வழிகாட்டினார். வைணவ மதத்தின் முக்கிய ஆசிரியர்களில் ஒருவராக திகழ்பவர் ராமானுஜர். அவரது பெயர் வைணவ மகானான இராமனுசரின் பெயரை ஒட்டி அமைந்துள்ளது.  ராமானுஜர் அவர்கள், பெரிய திருமலை நம்பியால் “ஆழ்வார்” என்றும், “இளையாழ்வார்” என்றும் அழைக்கப்பட்டவர்.

அர்ஜுனனின் வேறு பெயர்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement