ராமாயண படகோட்டி பெயர் | Who is Padagotti in Ramayana?

Advertisement

ராமாயணத்தின் படகோட்டி யார்? | Ramayana Padagotti Name in Tamil

ராமாயண கதை நம்முடைய எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான், இது தான் இந்த கதை என்று மிக எளிதாக நம்மால் சொல்லமுடியும். ஆனால் நன்கு ஆராய்ந்து இந்த கதாபாத்திரத்தின் பெயர் இது தான் என்று சொல்வது கடினமாகும். முக்கியமான கதாபாத்திரங்களை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். ராமாயணத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்தை நினைவில் வைத்திருப்பது என்பது கடினமாகும். பல பரீட்சைகளில் ராமாயண கதாபாத்திரத்தின் பெயர் என்னவென்று கேட்பார்கள்.

அதற்கு பதில் அளிப்பது என்பது சிலருக்கு கடினமாகும். அந்தவகையில் இன்று நாம் பார்க்கப்போவது ராமாயணத்தின் படகோட்டி யார்? அதாவது ராமன், லக்ஷ்மணன் மற்றும் சீதை இவர்களுக்கு படகோட்டியவரின் பெயர் என்னவென்று தான் சொல்ல போகின்றோம்.

கம்பராமாயணம் பற்றிய பொது அறிவு வினா விடை

ராமாயணத்தில் படகோட்டியின் பெயர்

Who is Padagotti in Ramayana?

சீதை மற்றும் லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் கழிக்க ராமர் அயோத்தியிலிருந்து புறப்பட்டு, கங்கையைக் கடப்பதற்கு முன் குகனின் நகரமான சிரிங்கிபுரத்தில் இரவைக் கழித்தார். அன்றிரவு குகன் மீனையும் தேனையும் உண்ணக் கொடுத்தான். மறுநாள் காலையில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை குகன் தனது படகில் கங்கை ஆற்றை கடக்க உதவி செய்தான். 

அந்நிலையில் அந்த படகை ஓட்டியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? நிறைய பேர் ராமாயண படகோட்டி பெயர் என்ன என்று பல போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன்னென்றால் இந்த மாதிரியான கேள்விகள் தான் போட்டி தேர்வுகளுக்கு கேட்கப்படும். இவை சற்று குழப்ப கூடிய கேள்வியாக இருக்கும். என்னதான் நாம் படித்திருந்தாலும் சில நேரம் நமக்கே குழப்பமாக தான் இருக்கும்.

உண்மையில் இராமாயணத்தில் படகை ஊட்டியவர் ‘கேவாட்’ என்று கூறப்படுகின்றது.

Who is Padagotti in Ramayana?

இந்த பதிவின் மூலம் ராமாயண படகோட்டி பெயர் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகின்றோம், இது போன்ற பல ராமாயண புராண தகவல்களுக்கு தொடர்ந்து எங்களது இணையத்தளத்தில் இணைந்திருங்கள்.

முனிவர் என்பவரை இப்படி கூட அழைக்கலாமா.!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement