ரவுடி வேறு சொல்

Advertisement

ரவுடி வேறு சொல் | ரவுடி வேறு பெயர்கள்

நாம் அனைவருக்குமே பொதுவாக ஒரு ஆசை இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக நம்மில் பலரும் முயற்சி செய்வோம் ஆனால் அது முழுமை அடைந்துள்ளது என்றால் இல்லை என்பதே உண்மை. இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொல்லுக்குமான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை.

அதிலும் குறிப்பாக நாம் அன்றாடம் பேசும் பல வார்த்தைகள் ஒரு வார்த்தையால் மட்டும் நமது தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் ஒரே பொருளுடைய பல வார்த்தைகள் உள்ளது. நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. அந்த வகையில் இன்றைய பதிவில் ரவுடி என்பதற்கான வேறு  சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ரவுடி என்றால் என்ன.?

ரவுடி என்ற வார்த்தையை சினிமாவில் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ரவுடியை பார்த்தாலே சில பேருக்கு பிடிக்காது. ஏனென்றால் இவர்களை பார்த்தாலே பயமாக தான் இருக்கும் அதிலும் அவர்கள் பார்ப்பதற்கு முரடனாக இருப்பார்கள்.

மேலும் இந்த வார்த்தையை சிலரிடம் செல்லமாகவும் அழைப்பார்கள். நம் வீட்டில் உள்ள பிள்ளைகள் யாராவது முரட்டு தனமாக நடந்து கொண்டால் ரவுடி மாதிரி நடந்து கொள்ளாதே என்று கூறுவார்கள். இந்த ரவுடி என்ற வார்த்தையை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

விதி வேறு சொல்

ரவுடி வேறு பெயர்கள்:

  • போக்கிரி
  • முரட்டுத்தனம்
  • முரடன்
  • அடாவடித்தனம்
  • ஒழுங்கற்ற ஆள்

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் ரவுடி என்பதை அழைக்கலாம்.

ரவுடி எதிர்ச்சொல்:

  • அமைதி
  • ஒழுங்கு
  • சாந்தம்
  • மரியாதை
  • நாகரிகம்
  • நல்ல நடத்தை
  • மென்மையானவன்
  • அன்பானவன்

மேல் கூறியுள்ளவை ரவுடி என்பதற்கு எதிர்ச்சொல்லாக இருக்கிறது.

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement