செல்வந்தர் வேறு சொல்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் கல்வி அறிவு மட்டும் நமக்கு இருந்தால் போதும் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். அப்படி பார்த்தால் கல்வி அறிவு என்பது நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இவற்றிற்கு அப்பால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பேசும் மற்றும் எழுதும் வார்த்தைகள் ஏராளமாக இருந்தாலும் கூட அதில் சில அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் ஒரு வார்த்தை பல அர்த்தங்களை தரும் விதமாகவும், பல பெயர்களை கொண்டுள்ளதாகவும் காணப்படும். இதன் படி பார்க்கையில் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான சொற்களை பேசவும் எழுதுவும் செய்வார்கள். அந்த வகையில் நாம் அனைத்து விதமான சொற்களின் பெயர்களை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட சில சொற்களின் பெயர்களை தெரிந்துகொள்வது நல்லது. ஆகையால் இன்றைய பதிவில் செல்வந்தர் என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.
செல்வந்தர் பொருள்:
இந்த உலகத்தில் பல சமூகத்தினர் வாழ்கிறர்கள். அவர்களில் செல்வந்தர்களும் ஒருவராக இருக்கிறார். இவர்கள் சாதாரண மக்களை விட அதிக பணம் உள்ளவராக இருப்பார்கள். இப்படி அதிகமாக பணம் கொண்டவர்கள் நமக்கு கீழே தான் மற்றவர்கள் என்ற குணம் உடையவர்களாக இருப்பார்கள்.
இன்னும் சில பணக்காரர்கள் ஏழையாக இருப்பவர்களுக்கு உதவி செய்ய கூடிய குணம் உடையவர்களாக இருப்பார்கள். இப்படி உதவி செய்ய கூடியவர்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவில் தான் இருக்கிறார்கள்.
இந்த செல்வமானது நிலையான ஒன்று இல்லை. எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு போகலாம். அதனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வாழ கற்று கொள்ள வேண்டும்.
செல்வந்தர் வேறு பெயர்கள்:
செல்வந்தர் என்பதை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
- பணக்காரர்
- பணக்காரன்
செல்வந்தர் In English:
செல்வந்தர் என்பதை Wealthy என்று ஆங்கிலத்தில் கூறலாம்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |