செரிமானம் வேறு சொல்
இன்றைய பதிவில் செரிமானம் என்பதன் வேறு பெயர்கள் என்பதை பற்றி பார்க்க போகிறோம். தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். செரிமானம் என்ற சொல் செரித்தல் உணவு செரித்தல் போன்ற செயல்முறையை குறிக்கிறது. இவை பெரிய அளவிளான கரையாத மூலக்கூறுகளை தண்ணீரில் கரைய கூடிய வளர்சிதைமாற்ற வினையாகும். செரிமானம் என்பது உணவு மண்டலத்தை உடைக்கப்பட்டு சிறிய கூறுகளால் பிரிக்கப்பட்டு ரத்தத்தால் உறிஞ்சப்படும் செயல்முறையை குறிக்கிறது.
நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் ஆனது மாறுபடும். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல, ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. இதனை பள்ளி பருவத்தில் ஒருசொல் தரும் பலசொற்கள் என்று படித்திருப்போம். ஆனால் நாளடைவில் நம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடமாக ஒருசொல் தரும் பல சொற்களை கொடுத்திருப்பார்கள்.அந்த வகையில் இதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க…
செரிமானம் என்றால் என்ன ?
செரிமானம் என்பது செரித்தல் உணவு செரித்தல் போன்ற செயல்முறையை குறிக்கிறது. ஒரே நேரத்தில் அதிக உணவுகள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
அதிகம் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு அதிக சுமையை உண்டாக்கும். அதிகம் சாப்பிடுவது செரிமான மண்டலத்தை தாமதமாக்கும். உணவு சாப்பிடும்போது மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில் செரிமானம் வாய் பகுதியிலிருந்து தொடங்குகிறது. உமிழ் நீர் நொதிகள் வாயில் உணவை நொதிக்க தொடங்கும்.
செரிமானம் வேறு சொல் :
செரிமானம் என்பதை நாம் வேறு பெயர்களாலும் அழைக்கலாம். அவை என்னென்ன பெயர்கள் என்று தற்போது காண்போம்.
- சீரணம்
- ஜீரணம்
- சமிபாடு
- அஜீரணம்
- உட்கொள்ளுதல்
- உறிஞ்சுதல்
- ஒருங்கிணைப்பு
- வளர்சிதை மாற்றம்
பறவை வேறு பெயர்கள் | Paravai Veru Peyargal in Tamil
எடுத்துக்காட்டு:
- எனக்கு செரிமான பிரச்சனை உள்ளது.
- இந்த உணவு எளிதில் செரிமானம் ஆகும்.
- நல்ல செரிமானம் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
- சாப்பிட்ட பின்பு நடப்பது செரிமானத்திற்கு நல்லது.
- அளவுக்கு அதிகம் சாப்பிடுவது செரிமானத்தை தாமதமாக்கும்.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














