நாம் சாப்பிடும் பொருட்களில் எந்த பொருட்களில் அமிலம் உள்ளது தெரியுமா..! அலர்ஜி உள்ளவர்கள் இதையில்லாம் தவிர்த்துவிடுங்கள்..!

Advertisement

List of Acids Present in Fruits and Vegetables in Tamil

நாம் சாப்பிடும் உணவு பொருட்களின் நிறைய சத்துக்கள் உள்ளன. அது அனைத்தையும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, ஆனால் சில பொருட்களில் உள்ள சத்துங்களை மட்டும் நியாபகத்தில் இருக்கும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும் அதேபோல் சில பழம், காய்கறிகளில், அல்லது நாம் அதிகமாக உணவுகளில் சேர்த்துக்கொள்ளவும் பொருட்களில் சில சத்துக்கள் இருக்கும், அதனை உட்கொள்வதால் சிலருக்கு சில அலர்ஜி ஏற்படுகிறது, முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் ஆசிட் இருந்தால் அலர்ஜ் உள்ளவர்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தும்.

List of Acids Present in Fruits and Vegetables in Tamil:

 strong acid food list in tamil

உணவுகள்  அமிலவகை 
வினிகர்  அசிட்டிக் அமிலம்
ஆப்பிள் மாலிக் அமிலம்
தேநீர் டானிக் அமிலம்
பிளம்ஸ், கிரான்பெர்ரி மற்றும் கொடிமுந்திரி பென்சோயிக் அமிலம்
வெண்ணெய்  பியூட்ரிக் அமிலம்
எலுமிச்சை, ஆரஞ்சு சிட்ரிக் அமிலம்
பால் மற்றும் பால் பொருட்கள் லாக்டிக் அமிலம்
தேயிலை, கொக்கோ, மிளகு ஆக்ஸாலிக் அமிலம்
திராட்சை, அன்னாசி, உருளைக்கிழங்கு, கேரட் டார்டாரிக் அமிலம்
தக்காளி  10 க்கும் மேற்பட்ட அமிலம் உள்ளது. 
கத்திரிக்காய், பீட்ரூட் போலிக் அமிலம்
மாம்பழம் அஸ்கார்பிக் அமிலம்
முட்டைகோஸ்
போலிக் அமிலம்
பச்சைமிளகாய்  ஹைட்ரோகுளோரிக் அமிலம்
கொத்தமல்லி  6ற்கு மேற்பட்ட அமிலம் அதில் உள்ளது 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இரண்டில் உள்ள சத்துக்கள் தெரியுமா?

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆண், பெண் இருவரின் உடலில் இருக்கும் சத்துக்களின் அளவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement