வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சுயநலம் வேறு சொல்

Updated On: January 6, 2025 5:31 PM
Follow Us:
suyanalam veru sol in tamil
---Advertisement---
Advertisement

Suyanalam Veru Sol in Tamil

பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது. விலங்குகளுக்கு ஒவ்வொரு பெயர்கள் இருக்கிறது. அதுவே மனிதர்களுக்கு மட்டும் பல பெயர்கள் இருக்கிறது. அதாவது ஒரு மனிதனுக்கு பல பெயர்கள் உள்ளது. சான்றிதழில் ஒரு பெயரும், வீட்டில் ஒரு பெயரும், நண்பர்கள் ஒரு பெயரும் வைத்து அழைப்பார்கள். அது போல சில வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்கிறது.

அதாவது நாம் புளிக்குழம்பு என்பது சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். இது போல ஒரு வார்த்தைக்கு பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த பதிவில் சுயநலம் என்பதற்கு வேறு வார்தைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

சுயநலம் என்றால் என்ன.?

சுயநலம் என்றால் என்ன

சுயநலம் என்பது ஏதாவது ஒரு விஷயத்தில் மற்றவரை பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி மட்டும் யோசித்து முடிவெடுப்பது சுயநலமாகும். அதாவது எந்த செயலிலும் தன்னுடைய நலத்தை பற்றி மட்டும் சிந்தனை செய்வது, யோசிப்பது, செயல்படுவது சுயநலமாகும்.

சுயநலம் என்பது மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் தனக்காகவோ அல்லது தனது சொந்த நன்மைக்காகவோ, இன்பம் அல்லது நலனுக்காகவோ அதிகமாகவோ அல்லது பிரத்தியேகமாகவோ அக்கறை காட்டுவது சுயநலமாகும்.

எடுத்துக்காட்டு:

ராம் தன்னுடைய நலனை கருதி, மற்றவர்களின் துன்பத்தை யோசிக்கவில்லை.

சுயநலம் Meaning in English:

சுயநலம் என்பதை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் கூறலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

  • Selfishness

சுயநலத்தை மறைமுக சொற்கள்:

  • தன்னை மட்டுமே கருதல்
  • தனக்கென்று யோசிப்பது
  • தன்னை மட்டுமே முதலிடத்தில் வைப்பது
  • பிறரை பொருட்படுத்தமை

சுயநலம் வேறு பெயர்கள்:

சுயநலம் என்ற சொல்லை எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

  • தன்னலம்

சுயநலம் பற்றிய திருக்குறள்:

சுயநலம் விடுத்து பொதுநலம் காண்கின்
நரகம் ஆகும் சொர்க்கம்.

பொருள்: தன்னை மட்டும் நினைத்து செயல்படுவதை விட்டு, அனைவரின் நலனையும் நினைத்து செயல்பட்டால் நரகம் என்ற துன்பமான நிலை ஆனது சொர்க்கமாக மாறும் என்பதை குறிக்கிறது.

 

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now