தடம் என்பதன் பொருள் மற்றும் வேறுசொல்..! | Thadam Meaning in Tamil

Advertisement

Thadam Meaning in Tamil | தடம் வேறு சொல்

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இப்பதிவில் தடம் என்பதன் பொருள் என்ன.? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. பொதுவாக, தடம் என்ற வார்த்தையினை நாம் அதிகம் கேட்டு இருப்போம். அப்போது தடம் என்றால் என்ன.? என்று சிறிது நீரம் யோசித்து இருப்போம். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளவும் விதமாக இப்பதிவில் தடம் என்பதன் பொருளை விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தடம் என்பதன் பொருள்:

தடம் என்பது, பாதை, தண்டவாளம் மற்றும் அடையாளம் ஆகியவற்றை குறிக்கிறது. மேலும், தடம் என்ற வார்த்தை நீர்நிலை, கரை, வரம்பு, வேள்விக்குழி, தாழ்வரை, வெளியிடம்,  மலை, மூங்கில், இடம், உயர்ந்த இடம் ,வழி , மனைவாயில், சுவடு,கண்ணி ,சுருக்கு  மற்றும் பெருமை குறிக்கிறது. தடம் என்பதை பாதை என்று கூறலாம்.

தடம் வேறு சொல் | Thadam Veru Sol in Tamil:

  • பாதை
  • தண்டவாளம்
  • அடையாளம்
  • அகலம்
  • பரப்பு
  • செல்வப்பகுதி
  • வளைவு
  • நீர்நிலை

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் தடம் என்ற வார்த்தையினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.

தடம் தத்துவம்:

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்

தடம் பதித்து நடப்பவன் தான் மாமனிதன்

இந்த தத்துவத்தின் நீங்கள் அறிந்துகொள்ளலாம் தடம் என்பது ஒரு அடையாளம் என்பதை. நமக்கான ஒரு அடையாளத்தை டஹ்டம் பதித்து செல்வது தான் ஒரு மனிதனுக்கான வரலாறு ஆகும். இதனை தவிர தடம் என்பதை அகலம், பரப்பு, பெருமை, வளைவு, குளம் போன்றவற்றையும் குறிக்கும். ஆக தடம் என்பது இரு பொருட்களை தரும் சொல்லாகும்.

தடம் meaning in English:

தடம் என்றால் ஆங்கிலத்தில் Track என்பது அர்த்தமாகும்.

தடம் தொடர்புடைய வார்த்தைகள்:

  • Track record- தடம் பதித்தல்
  • Track laying- தடம் பதித்தல்
  • Track recording- தடம் பதித்தல்
  • Across track- தடம் தெரியாமல்
  • Towing trailers – தடம் பதிக்கும்
  • Track pathology – தடம் அறிதல்
  • Track heading -தடம் தலைப்பு
  • Drift orbit – தடம் புரண்டது
  • Staggered round – தடம் புரண்டது
  • Tract diversion – தடம் மாறுதல்
தொடர்புடைய பதிவுகள் 
எல்லை வேறு சொல்
நாவல் என்றால் என்ன அதனின் வேறு பெயர்கள்..
பேட்டி என்பதற்கான இணையான சொற்கள்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement