Thaniya Kuviyal Veru Sol in Tamil | தானிய குவியல் வேறு பெயர்கள்
அனைவருக்கும் வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக தானிய குவியல் வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு சொல்லுக்கான வேறு பெயர்கள் மற்றும் வேறு சொல் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தானிய குவியல் வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் Thaniya Kuviyal Veru Sol in Tamil பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி வாங்க நண்பர்களே..! தானிய குவியல் என்றால் என்ன..? அத வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தானிய குவியல் என்றால் என்ன..?
பொதுவாக தானியங்கள் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். ஒரு விவசாயி உணவு தானியங்களை தரையில் கொட்டும் போது கூம்பு வடிவ குவியல் உருவாகிறது. அப்படி உருவாகும் அந்த குவியலை தான் தானிய குவியல் என்று சொல்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக நீங்கள் இப்போது கோதுமையை தரையில் கொட்டும் போது ஒரு கூம்பு வடிவ குவியல் உருவாகும். அதுபோல தான் நாம் தானியங்களை தரையில் கொட்டும்போது அதை தானிய குவியல் என்று சொல்கிறோம்.
தானிய குவியல் வேறு சொல்: பாலி என்பதாகும்.
அமைப்பு வேறு சொல் என்ன தெரியுமா
தானியம் என்றால் என்ன..?
பொதுவாக தானியம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். தானியம் என்பது புல் வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களைக் குறிப்பதாகும். பெரும்பாலான தானியங்கள் முளை சூழ்தசை, முளைக்குறுத்து மற்றும் தவிடு (உமி) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உலகளாவிய அளவில் தானிய மணிகள் மற்ற பயிர்களைக் காட்டிலும் பெருமளவு விவசாயம் செய்யப்படுகின்றன.
அதுபோல நாம் குவித்து வைக்கும் அனைத்து பொருட்களுமே குவியல் என்று சொல்லப்படுகிறது.
சரி தானியம் என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்பதை பற்றி தற்போது காண்போம்.
தானியம் வேறு சொல் | Thaniya Kuviyal Veru Peyargal in Tamil:
- முதிரை
- காழ்
- கூலம்
- முத்து
- பயறு
- கடலை
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |