தாழ்ப்பாள் வேறு பெயர்கள்..! Thazhpazh Veru Sol In Tamil..!

Advertisement

தாழ்ப்பாள் வேறு சொல்

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் தாழ்ப்பாள் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.தாழ்ப்பாள் என்பது நம் வீட்டு கதவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி ஆகும்.நம் வீடு கதவுகளை தாழ்ப்பாள் போட்டு பூட்டி வைத்திருப்பார்கள்.நம் வீட்டை விட்டு வெளியேய் போகும் பொழுதோ அல்லது இரவு நேரத்தில் கதவை தாழ்ப்பாள் போட்டு பூட்டி இருக்கும்.தாழ்ப்பாள் என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

நம் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகள் கதவில் இருக்கும் தாழ்ப்பாளை போட்டு தெரியாமல் பூட்டி கொள்வார்கள்.அவர்களின் அறியாமையால் கதவை தாழ்ப்பாள் போட்டு கொள்வார்கள்.தாழ்ப்பாள் போடுவதை தாளிடுதல் என்றும் கூறுவார்கள்.தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு.தாழ்ப்பாள் என்ற சொல் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் தாழ்ப்பாளின் வேறு சொல் பெரும்பாலும் தெரிந்திருக்காது.

யானை பாகன் கையில் இருப்பது.?

தாழ்ப்பாள் என்றால் என்ன?

தாழ்ப்பாள் என்பது நம் வீட்டு கதவில் இருக்கும் ஒரு கருவியாகும்.இந்த கருவியை நாம் தினமும் பயன்படுத்தியிருப்போம் ஆனால் தாழ்ப்பாள் சொல்லுக்கான வேறு சொல் நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.நம் வீட்டு கதவுகளில் தாழ்ப்பாள் போடுவதை தாளிடுதல் என்று சொல்லுவார்கள்.தாழ்ப்பாள் வேறு சொல் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

தாழ்ப்பாள் வேறு சொல்:

  • தாழக்கோல்
  • திறவுகோல்
  • பூட்டு
  • தாழ்ப்பாள்

தாழ்ப்பாள் In English:

  • Latch
  • Lock
  • Key

வாக்கியம்:

  • அவன் பின்னால் கதவு தாழ்ப்பாள் சத்தம் கேட்டது.
  • அவள் சிறிய வாயிலின் தாழ்ப்பாளை கைவிட்டாள்.
  • நான் கொட்டகையின் கதவு தாழ்ப்பாளைத் தூக்கித் திறந்தேன்.
  • தாழ்ப்பாளை தூக்கி , அவள் கேட்டைத் திறந்தாள்.
  • கதவை திறப்பதில் இருந்து தாழ்ப்பாளைத் தடுக்கும் இரண்டாவது பூட்டு உள்ளது.

Asiriyar Veru Peyargal In Tamil..!

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement