திட்டு என்பதன் வேறு சொல் என்ன.? | Thittu Veru Sol in Tamil

Advertisement

திட்டு வேறு சொல் | Thittu Veru Sol in Tamil 

வணக்கம் நண்பர்களே. திட்டு என்ற சொல்லினை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான முழு அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் திட்டு என்றால் என்ன.? அதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இதே போன்ற பல தமிழ் சொற்களுக்கான வேறு சொல் நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம்.

வேறு சொற்கள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. தற்போது நடக்கும் பல தமிழ் தேர்வுகளில் வேறு சொல் கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், இப்பதிவில் திட்டு என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சிந்தனை வேறு சொல்

Thittu Meaning in Tamil:

பொதுவாக திட்டு என்ற சொல்லானது இரு அர்த்தங்களை தருகிறது. ஒன்று திட்டுதல் மற்றொன்று சிறு குன்று ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், அவன் என்னை திட்டி விட்டான் என்றும், எங்கள் வீட்டின் அருகில் ஒரு சிறு குன்று (சிறு நிலம்)  உள்ளது என்றும் கூறலாம். இவ்வாறாக திட்டு என்ற சொல்லானது இரு பொருள்களை தருகிறது.

திட்டு என்பதன் வேறு சொல்:

  • கண்டி
  • சபி
  • நிந்தி
  • கண்டிப்பு
  • வசை
  • சபிப்பு
  • திட்டுதல்
  • ஏசுதல்
  • வைதல்
  • பேசுதல்
  • மேட்டு நிலம்
  • சிறுகுன்று
  • ஆற்றிடைக்குறை

இவற்றில், திட்டு என்றால் திட்டுதல், ஏசுதல்,வைதல் மற்றும் பேசுதல் என்ற அர்த்தத்தையும், மறுபுறம், மேட்டு மேட்டுநிலம், சிறு குன்று ,ஆற்றிடைக்குறை, வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து, இடைச்சுவர், வசை, நூறு எண்கொண்ட காலாள் முதலியவற்றின் தொகை போன்றவற்றையும் குறிக்கிறது.

இனிமை வேறு சொல்

Thittu English Meaning in Tamil:

Thittu என்பதை ஆங்கிலத்தில் Scold என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement