TNSDMA Full Form in Tamil
இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அவற்றில் நாம் முதலாவதாக கற்றுக்கொள்வது, ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் பற்றியும் அவற்றின் விரிவாக்கம் பற்றியும் தான். நாம் சில இடங்களுக்கு சென்று இருப்போம். அங்கு ஏதேனும் ஒரு வார்த்தையை சுருக்கி அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால், இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று நமக்கு தெரியாமல் குழம்பிக்கொண்டு இருப்போம். எனவே, நமக்கு எந்தவொரு விஷயம் தெரியாமல் இருக்கிறதோ அதனை காலம் தாழ்த்தாமல் உடனே தெரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
பொதுவாக, ஒவ்வொரு வாக்கியத்தையும் சுருக்கி அதனை எளிய வடிவில் சிறிய வார்த்தையாக எழுதுவது வழக்கம். அதாவது, உங்களுக்கு தெளிவாக சொல்லப்போனால், Message என்பதை msg என்றும், Human resources என்பதை HR என்றும் எழுதுவோம். இதுபோன்று நமக்கு தெரியாத பல வார்த்தைகள் உள்ளது. ஆனால் பெரும்பாலும் அவற்றின் விரிவாக்கம் பற்றி நமக்கு தெரிவதில்லை. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் வகையில், இப்பதிவில் TNSDMA என்பதன் விரிவாக்கம் பற்றியும் TNSDMA என்றால் என்ன என்பதையும் பற்றியும் இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Full Form TNSDMA in Tamil:
TNSDMA என்பதன் விரிவாக்கம் Tamilnadu State Disaster Management Authority என்பதாகும்.
இதனை தமிழில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் என்று கூறுவார்கள்.
TNSDMA Definition in Tamil:
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) என்பது மாநில, மாவட்ட மற்றும் ஊரக அளவில் பேரிடர் மேலாண்மை பணிகளை திறம்பட மேற்கொள்ள வரையறுக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
அதாவது, அபாயநிலைகளைத் தவிர்ப்பதற்கும் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பும் அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) ஆகும்.
உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ ஏதேனும் பேரழிவுகள் ஏற்பட இருப்பின் அதனை தடுக்கவும், பேரழிவுகள் ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அதனை மறு சீரமைப்பு செய்து ஒழுங்குபடுத்தலும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவின் பணியாகும்.
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |